Friday, 22 January 2016

அஷ்டமா சக்திகளை 18 சித்தர்களைத் தவிர வேறு யாரும் இதுவரை அடையவில்லை : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

1. ஸ்ரீ அகத்தியர்
2. ஸ்ரீ திருமூலர்
3. ஸ்ரீ போகர்
4. ஸ்ரீ கோரக்கர்
5. ஸ்ரீ கருவூரார்
6. ஸ்ரீ பாம்பாட்டி சித்தர்
7. ஸ்ரீ கமலமுனி
8. ஸ்ரீ இராமதேவர்
9. ஸ்ரீ இடைக்காடர்
10. ஸ்ரீ காளாங்கி
11. ஸ்ரீ அழுகண்ணார்
12. ஸ்ரீ புண்ணாகீசர்
13. ஸ்ரீ சீர்காழி சட்டைநாதர்
14. ஸ்ரீ கொங்கணர்
15. ஸ்ரீ மச்சமுனி
16. ஸ்ரீ தேரையர்
17. ஸ்ரீ குதம்பை சித்தர்
18. ஸ்ரீ புலிப்பாணி

            அஷ்டமா க்திகளை 18 கித்தர்களைத் தவிர வேறு யாரும் இதுவரை டையவில்லை. க்கலியுகத்தில் அஷ்டமாசக்திகளை டைவதற்கு வழி உண்டா ? அதை மற்றவர்கள் அடையாமைக்கு காரம் என்ன ? இது பற்றி தெளிவாகக் கூறிவுள்வோம்.

         நமது உடலில் எட்டு ஆதாரங்கள் உள்ளன. அதற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது. அஷ்டமா சக்திகளை அடைய, முன்தைய புதிவுகளில் வழிகளைக் கூறிப்பிட்டுவுள்ளோம். எருவாய்க்கும் (மலத்துவாரத்திற்கும்) , இனக் குறிக்கும் இடையில் விநாயகர்  இருக்கிறார். அங்கு வல்லமை படைத்த என் தாய் இருக்கிறார். அதை முன்பே படத்தின் மூலமாக தெளிவாக விளக்கியுள்ளேன். அதே போல் எட்டு சக்திகளும் தொடைக்கு மேலே பின்னப்பட்டு இருப்பதை படமாகக் கொடுத்துள்ளேன்.

       இந்த படத்தில் காட்டியுள்ளவாறு பிரம்மா இருக்கின்றார். மேலும் அணிமா, மகிமா, லகிமா, கலிமா, ஈசத்துவம், வசித்துவம், பிராப்தி, பிராகாமியம் என்னும் எட்டுசக்திகளும், அவர்களின்  வீடும் உள்ளது. நமது உடலை அவரவர் கையால் அளந்தால் எட்டு சாண் வரும். இதுவே இதன் பொருள். இதற்கு நடுவில்தான் பிரம்மா அமர்ந்து உள்ளார். படத்தில் தெரிவாகக் காட்டப்பட்டுள்ளது.

எண்சாண் பனையில் தன்சார் இறக்கு

இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும்  பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

                           * * * * * * *

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home