300 – 1000 வருடம் உயிரோடு வாழ : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.
* பெரியோர் சொல்லை மதித்து நடக்க வேண்டும்.
* உணவு உண்ணுவது சூரியகலையில் உண்ண வேண்டும்.
* உறங்கும் பொழுது எந்த கலையில் கவாசம் ஓடுகிறதோ அதில் உறங்க வேண்டும்.
* வருடத்திற்கு இரு முறை பேதிக்கு மருந்து அல்லது விளக்கு ஏண்ணை சாப்பிட வேண்டும்.
* வருடத்திற்கு 48 நாட்கள் மெளன விரதம் இருக்க வேண்டும்.
* மாதத்திற்கு இரு முறை பெண்ணிடம் புணர வேண்டும்.
* வாரம் இரு முறை எல்லு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் வேண்டும்.
* வாரத்திற்கு இரு முறை கீரை, வாழைத் தண்டு சாப்பிடல் வேண்டும்.
* ஒரு நாளைக்கு இரு வேளை மலம் கழிக்க வேண்டும்.
* விந்து என்பது ஆத்ம ஜலம் . அதனை வீணாக்காமல் பாதுகாத்தல் வேண்டும்.
* மாற்றான் மனைவியை மனதால் கூட எண்ணக் கூடாது.
* போதை வஸ்துகளை உபயோகிப்பவரிடம் பழகக் கூடாது.
* எல்லோரிடமும் நல்ல அன்போடு பழக வேண்டும்.
* தான் என்ற அகந்தை ஒரு பொழுதும் ஆகாது.
* பிறரிடம் குறை கூறாதே, பிறரிடம் குறை காணாதே.
* உலக உயிரெல்லாம் தன்னுடைய உயிராக எண்ணுதல் வேண்டும்.
* வாழும் உயிரினம் அனைத்திற்கும் நன்மையே செய்தல் வேண்டும்.
* உனது உயிரையும் பொருட்படுத்தாமல் , நோய் வாய்ப்படுபவர் நலம் காக்க பாடுபட வேண்டும்.
* எப்பொழுதும் நல்லொழுக்கமும், பக்தியுமுள்ள நண்பர்களுடன் மட்டும் பழகுதல் வேண்டும்.
* அனைவரிடமும் அன்பு, தியாகம், மனம் மெய்வாக்கின் அடக்கம் கொள்ளுதல் வேண்டும்.
* உனக்குத் தீங்கிழைப்பவர்ககும் நன்மையே செய்தல் வேண்டும்.
* வறுமை, வருத்தம் , சோர்வு , நோய் , இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் வேண்டும்.
* எவரையும் ஒரு பொழுதும் எதிரியாகக் கருதுதல் கூடாது.
* காமத்தையும் , கோபத்தையும் , அறவே என்னிடமிருந்து நீக்கி விடு என்று இறைவனிடம் முறையிடுதல் வேண்டும்.
* 1 நாளைக்கு 1 மணி நேரம் தூங்கினால் 1000 வருடம் உயிரோடு வாழலாம். ( முந்தைய புதிவில் முச்சுப் பயிற்ச்சியை பார்க்கவும்)
* 1 நாளைக்கு 3 மணி நேரம் தூங்கினால் 300 வருடம் உயிரோடு வாழலாம்.( முந்தைய புதிவில் முச்சுப் பயிற்ச்சியை பார்க்கவும்)
* தூங்கும் போது 34 அங்குலம் காற்று வெளியேறும். கடவுள் கடவுள் என்பது காற்றுதான். இதை நம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம் என்று சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
* ஒருவர் 12 வயதுக்கு மேல் இரவு நேரத்தில் ஆடையில்லாமல் தூங்கக்கூடாது.
* குளம் , குட்டையில் குளிக்கும் போது ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது..
* தெய்வ வழிபாடு , முறைபாடு , நல்ல குணபாடு , அனைத்தையும் கடைப்பிடிப்பதே நம் பண்பாடு.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home