உணவு ,உடல் , ஆரோக்கியமும்
நாம் தினமும் பல்வேறு விதமான உணவுப் பொருட்களையும், போதை வஸ்துக்களையும், மற்றும் பலவிதமான நொறுக்குத் தீனிகளையும், உட்கொள்கிறோம்.
இதனால் நம் உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்வாய்படும்.
தினமும் உடல் உறுப்புகள் ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உடலுக்கு ஒய்வு என்பது வேண்டாமா ?
சற்று சிந்தித்துப் பாருங்கள். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வரையும் 24 மணி நேரமும் மனிதனின் உடல் உறுப்புகள் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உடலுக்கு எப்போது எப்படி நாம் ஓய்வு கொடுக்கப் போகிறோம் ?
நம் முன்னோர்கள் நன்கு ஆழமாக சிந்தித்து ஆராய்ந்து நமது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு வேண்டும் என்பதை சிந்தித்து செயல்படுத்தியதே '' விரதம் '' என்ற முறை. விரதம் என்றால் மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் விரதமிருக்க வேண்டிய நாட்கள் என்று தேர்வு செய்தனர். அக்காலங்களில் பக்தி மார்க்கத்தில் இருந்த மக்கள் தேய்வ பக்தியுடன் மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் விரதம் என்ற பெயரில் உணவு உண்ணாமல், தேவைக்கு ஏற்ப தண்ணீர் சப்பி, கொப்பிலித்து சப்பி குடிக்கவேண்டும் மற்றும் அனைத்து விதமான பழங்களை தேவை ஏற்ப எடுத்து கொள்ளும் போது உடல் சோர்வு அடையாமல் இருக்கும். அனைத்து விதமான பழங்களிலும் ஊங்களுக்கு பிடித்தமான பழங்களை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இயற்கை உணவோ அல்லது சமைத்த உணவோ வாய்யை மூடி மெல்லும் போது அடுத்த கை உணவுவை எடுக்க கூடாது. உணவு மெல்லுவதை கவணிக்க வேண்டும் உமில்நீர் கலக்கும் வரை மெல்ல வேண்டும். அப்படி மெல்லும் போலுது 10 முதல் 15 முறை வரை நன்றாக உமில்நீர் உணவுவோடு கலக்கிறது. அப்படிபட்ட உணவில் இருக்கும் உடலுக்கு தேவையற்ற பொருட்களை நீக்குகிறது உமில்நீர்.
* உமில்நீர் பற்றியும்,
* உணவு பழக்க வழக்கங்களை
பற்றியும்,
* உடலில் உள்ள அஜிரணத்தீர்க்கு நோய்க்கு என்ன தொடர்பு உள்ளது.
* மனமும் நோயும் அதை எப்படி சரி செய்வது.
* யோக , முத்ர போன்ற பல விதமான தெளிவான விளக்கம் வீரைவில் வெளியிடஉள்ளோம்.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home