நாயின் தூங்கும் ரகசியமும் அதை மனிதன் எப்படி அறிவது:இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கு.
காற்றே கடவுள் என்று மனிதன் தான் எண்ணுகின்றான். ஆனால் அந்த காற்றை நாம் என்றும் பின்பற்றி நடப்பதில்லை. ஆனால் நாய்கள் அனைத்தும் செயல் மூலமே நமக்குக் காட்டுகிறது.
இதுவே இந்த படத்தின் தோற்றம்.
எவ்வாறென்றால் பகலில் வலது புறம் கையை வைத்து தூங்கும் பொழுது சந்திரகலை ஓடும், சந்திர கலையில் வரும் காற்று குளிர்ச்சி , பகலில் சூரியன் சூடு , சூட்டுக்கும் குளிர்ச்சிக்கும் சரியாகி விடும்.
இரவில் இடதுபுறம் கையை வைத்து தூங்கும் பொழுது சூரிய கலை ஓடும். அதில் வரும் காற்று சூடு. இரவில் வருவது நிலா. அந்த குளிர்ச்சிக்கும் சூட்டிற்கும் சிரியாகிவிடும். ஆகையால் தான் நோய்கள் அதற்கு பற்றுவதில்லை. ஆனால் மனிதன் எப்பொழுதும் இடதுபுறம் கையை வைத்து தூங்குகின்றான். அப்பொழுது சூரியகலை ஓடும். உடலில் சூடு அதிகமாக இருக்கும் என்பதால் அதிக சூடு சூடு என்று சதா நேரமும் புலம்புகிறோம் . பகல் முழுவதும் சந்திர கலையும், இரவு முழுவதும் சூர்ய கலையும் ஓடினால் நல்லது. இதைப் பின்பற்றி வந்தால் மிகவும் உத்தமம்.
நாய்க்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும் பொழுது கால்வாய்களிலோ , குளங்களிலோ படுத்து இருக்கும். நாய்க்கு நோய் இருக்கிறது என்றால் அறுகம்புல்லை சாப்பிடும் , சிறுதும்பையை சாப்பிடும் . மங்சனத்தி இலை சாப்பிடும் . இதை எத்தனையோபேர் கண்கூடாக பார்க்கலாம். அதுமட்டும் அல்ல நாய் தூங்கப் போகும் பொழுது மூன்று தடவை மண்ணை பூமியை பறிக்கும். அந்த தூசி எந்த திசையை நோக்கி செல்கிறதோ , அந்த திசைக்கு எதிர்புறம் தூங்கும்.
நாம் இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்கிறோமே தவிர இம் முறையை நாம் யாரும் அறியமுடியவில்லை.
சுனாமி , பூகம்பம், நிலநடுக்கம் இதை போன்று பல பூமியில் நடக்கின்ற நிகழ்வுகளை ஐந்து அறிவு ஜீவராசிகள் அறிய முடிகிறது , நம்மால் என் அறிய முடியவில்லை, அணைத்து ஜீவராசிகளும் இயர்க்கையோடு ஒன்றி வாழ்கிறது. எப்படி என்றால் பஞ்சபூதங்களை அறிய வேண்டும்.
அச்சமையத்தில் அந்த இடத்தில் இருக்காது வேறு இடத்தில் சென்று விடும். நாம் தான் அதை கட்டி போட்டு விடுகிறோம். இதை எப்படி புரிந்து கொள்வது என்றல் மூச்சு காற்று மூலமாக அறிய முடியும். மூச்சிப் பயிற்ச்சி தொடர்ந்து செய்பவர்களுக்கு சில விசியங்கள் புரியவரும் , விபத்து நெரியிடுவது , சில விசியங்கள் முடிவுக்கு விரும் இதை போன்ற அனைத்தும் அரிய முடியும். ( முந்தைய பதிவுகளை பார்க்கவும்)
இதனால் தான் நோய் நமக்கு வருகின்றது. இனியாவது மூலிகைகள் விட்டின் அருகில் இருந்தால் பிடுங்கி எறியாமல் காப்பீர்கள் என நம்புகிறோம்.
நாய் இந்த ரகசியத்தை அறியாமலே கடைபிடிக்கிறது.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை. அதனை சோதிக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home