Saturday, 23 January 2016

பல் தேய்க்கும் முறை : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

* நாயுருவி வேரில் பல் தேய்க்க முகம் வசீகரமாகும்.

* ஆலம் விழுதில் பல் தேய்க்க லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

* வெள்ளை ஆதாலை வேரில் பல் தேய்க்க வாய் துர்நாற்றம் , வாய்ப்புண் நீங்கும். பல்லுக்கு ஒளி உண்டாகும்.

* செங்கல் தூள் , மண் , சாம்பல் , அடுப்புக்கரி இவைகளில் பல் தேய்த்தால் லட்சுமி வீட்டைவிட்டு வெளியேறி மூதேவி வீட்டுக்குள் வந்து விடுவாள் என்று பல நூல்கள் கூறுகின்றன.

அனைத்து மருத்துவ பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

                           * * * * * * *

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home