எந்த திசையில் அமர்ந்து மந்திரமும் , மூச்சி பயிற்ச்சி செய்வதும் : இந்த பதிவை பகிருங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகயிருக்கும்
வடக்குப்புறம் பார்த்து அமர்ந்து கொண்டு , கைகால்களை அசைக்காமல் , நிமிர்ந்து உட்கார்ந்து சுவாசத்தை சூரிய கலையிலும் , சந்திர கலையிலும் மாற்றி இழுக்க வேண்டும். மூச்சை கும்பகத்தில் நிறுத்திக் கொண்டு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். " இம்"மந்திரங்களை செல்லும் பொழுது கை வைத்து சொல்லக்கூடாது.
ஆகையால்தான் கையை வைக்காமல் மூச்சுப் பயிற்சி செய்வது எப்படி என்று விரிவாகவும் , தெளிவாகவும் , முந்தைய பதிவில் படத்தின் மூலம் காட்டியுள்ளோம். நீங்கள் பார்த்தவரை மூச்சுப் பயிற்சியை அனைவரும் கை வைத்துத்தான் சொல்லிக்கொடுத்திருப்பார்கள். ஆனால் இங்கு கை வைக்காமல் முச்சுப் பயிற்சி செய்வது பற்றி வெளிப்படையாக கூறிப்பிட்டுவுள்ளோம்.
மேலும் கோரக்கர் நூலில் , கைகால்களை அசைக்காமல் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என்று வார்த்தையில் சொன்னதை , இங்கு படமாகவே காட்டிவுள்ளோம். மேலும் நீங்கள் " ஞானக்கனல் " , ஞானசரநூல் தாமரை நூலகம் வெளியிட்ட " சித்தர் உடற்தத்துவம் " , " சிவவாக்கிய சாரம் " என்ற நூல்களைப் படித்து மூச்சுப் பயிற்சி செய்து வந்தால் மூச்சுப் பயிற்சியில் வல்லவர்களாக வருவீர்கள்.
" கோரக்கர் சித்தர் " அவருடைய நூலில் மூச்சிப் பயிற்சியை கை வைக்காமல் செய் " என்று கூறினார். அவர் சொன்ன இரகசியத்தை வெளிப்படையாக கூறிப்பிட்டுவுள்ளோம்.
" சரம் பார்ப்பவன் பரம்பார்ப்பான "
"சுலாசம் அதுவே விசுவாசம் "
முந்தைய பதிவை பார்த்து அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை. அதனை சோதிக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற மொழிகளில் இதை போன்ற பதிவுகள் விரைவில்...
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home