முடி வெட்டக்கூடிய நாட்கள் மற்றும் மலம் கழிக்கும் முறை: இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.
முடி வெட்டக்கூடிய நாட்கள்
திங்கள் , புதன் – முடி வெட்டலாம்
செவ்வாய் – சகோதர தோஷம்
வியாழன் – பிள்ளை தோஷம்
வெள்ளி – மனைவி தோஷம்
சனி – வறுமையை சந்திக்கும் தோஷம்
ஞாயிறு – தாய் , தந்தை தோஷம்
மலம் கழிக்கும் முறை
காலையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து மலம் கழித்தல் கூடாது.
மாலையில் வடக்கு திசை நோக்கி அமர்த்து மலம் கழித்தல் கூடாது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home