Saturday, 9 January 2016

கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் : இந்த பதிவை பகிருங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகயிருக்கும்

முதல் மாதத்தில் அடி வயிறு வலிக்கும்.

இரண்டாவது மாதத்தில் சிறு குத்தலாக இருக்கும்.

மூன்றாவது மாதத்தில் கொஞ்சம் அதிகபட்சமாக வலி உண்டாகும்.

நான்காவது மாதத்தில் கர்ப்பவலியும் ரத்தமும் காணப்படும்.

ஐந்தாவது மாதத்தில் அடி வயிறு அகன்று அகன்று வலிக்கும்.

ஆறாவது மாதத்தில் கர்ப்பக் குடல்  அகன்று வலிக்கும்.

ஏழாவது மாதத்தில் விசேஷமாக வலி உண்டாகும். ஏழாவது மாதத்தில் இருந்து அனைத்து பெண்களுக்கும் வயிற்றிலும், மார்பிலும் அரிப்பு எடுக்க ஆரம்பிக்கும். இந்த ஏழு மாதத்தில் இருந்து  பத்து மாதம் வரை வயிற்றை யாரும் சுரண்டக்கூடாது. வயிறு தொவ்வலாகிவிடும். குழந்தை வளர வளர வயிறு பெரிதாகும். அவ்வாறு வயிறு பெரியதாக ஆக நமநமவென்று அரிப்பு உண்டாகும். நாம் அதை சுரண்டிக் கொண்டெ இருந்தால் குழந்தை பிறந்த பின் நம் அடிவயிறு வெள்ளையாக வடுவடுவாக கோடு கோடாக இருக்கும். நாம் சுரண்டாமல் இருந்தால் கோடு அதிகம் வராது. அவ்வாறு அரிக்கும் பொழுது விளக்கெண்ணையை அடிவயிற்றில் தடவினால் அடிவயிறு அதிகம் அரிக்காது. வெள்ளையாக வடுவாகவும் வராமலிருக்கும்.

எட்டாவது மாதத்தில் கை, கால்கள் அசதியாக இருக்கும்

ஒன்பதாவது மாதத்தில் கர்ப்பத்தில் வலி உண்டாகும். 

கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பமுண்டாகி ஏழாவது மாதத்தில் இருந்து சீரகம் திரியடிபிரமாணம் , 10 மிளகு எடுத்து 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு ஆறியவுடன் குடித்து வர சளி அறவே குறைந்து விடும். சிசுவுக்கும் சளி நீங்கும். கீரை வகைகளையும் அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். கர்ப்பமான எட்டு மாதத்திலிருந்தே சரீர சம்மந்தம் வைத்துக் கொண்டால் குழந்தை கஷ்டமில்லாமல் பிறக்கும். குழந்தை பிறப்பதற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்பு வரை சரீர சம்மந்தம் வைத்துக் கொள்ளலாம். இதனை நான் சொல்லவில்லை . சித்தர்கள் கூறியதைச் சொல்கிறேன்.

           பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது மாங்காய், புளியங்காய், போன்றவை விரும்பி அதிகமாக சாப்பிட்டால் பிறக்கும் மூத்த குழந்தை மந்தமாக பிறக்கும். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது சிறுநீரை அதிகமாக அடக்கக் கூடாது. அவ்வாறு அடக்கினால் பிறக்கும் குழந்தைக்கு வாயில் இருந்து எச்சில் வடிந்து கொண்டெ இருக்கும். இடது கையை கழுத்து அளவில் தூக்கிக் கொண்டே கையை ஆட்டிக் கொண்டோ வாயில் சீழ்வடியும். சிறுநீரையும் மலம் கழிப்பதையும் அதிகமாக அடக்கினால் பிறக்கும்  குழந்தை குருடாகவும், செவிடாகவும் ஊமையாகவும்  பிறக்கும்.

             கர்ப்பப்பையில் 3 .1/2 லிட்டர் தண்ணீரில் அந்த மும்மூர்த்தியின் கங்கையில்  அது தவழ்ந்து கொண்டு இருக்கும். அந்த தண்ணீர் குடம் உடைந்து 16 மணி நேரம் கழித்து ஒரு குழந்தை பிறந்தால் 2 கால்கள், 2 கைகள் விளங்காமல் இருக்கும். மூளை வளர்ச்சியும் இருக்காது. பேச்சும் சரியாக வராது. தண்ணீர் குடம் உடைந்து 16 மணி நேரம் கழித்து பிறக்கும் குழந்தை இவ்வாறு இருக்கும் என்று அறிக. நீங்கள் எத்தனை மருத்துவரிட்டும், எத்தனை வைத்தியரிடமும் காண்பித்தால்கூட கேட்காது. அக் குழந்தை 32 வயதிலே இறந்து விடும். கருப்பையில் தண்ணீரின் அளவு குறைவாக இருந்தாலும் இப்படித்தான் குழந்தை பிறக்கும். அப்படிப்பட்ட நோய் உள்ள குழந்தைக்கு நாங்கள் உள்ளே சொல்லியது போல் ஆராக்கிரையை கொடுத்துவர குணமடையும்.

            மேலும் கர்ப்பணி பெண்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது தண்ணீர் குடம் உடைந்தது தெரிந்தவுடன் தனது இனக்குறியைக் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் இடம் உடைந்த பின்பு ஆகாரம் எதையும் சாப்பிடாமல் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

              மேலும் பிரசவம் வீட்டிலேயே பார்ப்பதே நல்லது. ஏனெனில் பிரசவம் ஆகும் பொழுது அதிக அளவு அசுத்த ரத்தம் வெளியேறும். மருத்துவ மனைக்குச் சென்று பிரசவம் பார்த்தால் அசுத்த ரத்தம் வெளியேறாமல் இருக்க ஊசி போட்டுவிடுவர். இதனால் அசுத்த ரத்தம் வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடும். இதனால் பிரசவம் ஆன பிறகும்கூட வயிறு பெருத்து உப்பலாகவே இருக்கும். எனவே சுகப்பிரசவம் வீட்டிலேயே பார்ப்பதே மிகவும் நல்லது.

அனைத்து மருத்துவ பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை. அதனை  சோதிக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற மொழிகளில் இதை போன்ற பதிவுகள் விரைவில்...

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

                           * * * * * * *
             

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home