குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால்சுரக்கும் எளிய மருத்துவம் :இந்த பதிவை பகிருங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகயிருக்கும்
* பாதிரி வேரும் , வேளை வேரும் சமன் கொண்டு பசும்பாலில் அரைத்து பாக்களவு கொடுக்கவும். இப்படி காலை மாலை மூன்று நாட்களுக்கு கொடுக்க பால் உடனே சுரக்கும். கோவை இலையை அரைத்து மிளகு , மிளகாய், போட்டு நெய் வீட்டுப் பிரட்டி காலையில் கால்வயிறு சாப்பிடவும். இப்படி மூன்று நாட்கள் கொடுக்க பால் சுரக்கும்.
* கீழா நெல்லி வேரை அரைத்து புன்னைக்காய் அளவு எடுத்து கால்ப்படி பசும்பாலில் கரைத்துக் கொடுக்கவும். இவ்வாறு மூன்று நாட்கள் கொடுக்க பால் சுரக்கும்.
* குழந்தை குடிக்கத் தகுந்த பாலைவிட அதிகமாக சுரந்தால் அதற்கு மல்லிகைப் பூவை வைத்துக் கட்டலாம். அத்துடன் பேதிக்கு விளக்கு எண்ணையை கொடுத்தால் பால் குறைந்து சுரக்கும். பால் விரைவாக சுரக்காவிட்டால் வெண்ணீர் ஒற்றிடங் கொடுத்து ஆமணக்கிலையை வதக்கி கட்ட பால் சுரக்கும்.
அனைத்து மருத்துவ பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை. அதனை சோதிக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற மொழிகளில் இதை போன்ற பதிவுகள் விரைவில்...
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home