கர்ப்பிணி பெண்கள் எளிதாக குழந்தைபெற :இந்த பதிவை பகிருங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகயிருக்கும்
* உலகில் பெண்கள் படும் துன்பங்கள் கணக்கில் அடங்காது. அதனை ஏட்டிலும் எழுத முடியாது. அதனை கண்களால் பார்த்து உணர்ந்தால் மட்டுமே தெரியும்.
* உலகில் பெண்களாக பிறந்துள்ள பிறவிகளில் அதிக சிரமத்துடன் குழந்தையைப் பெற்றெடுக்கும் பிறவி, பகுத்தறிவு படைத்த மனித பிறவி மட்டுமே. ஆனால் மலைவாசிகளும், நரிக்குறவர்களும் எந்த மருத்துவமனைக்கும் சென்று பிரசவம் பார்த்தில்லை. நம்மைச் சுற்றிலும் வாழும் குரங்குகளும் கூட பிரசவ காலத்தில் காட்டிற்குள் சென்று இலையைப் பறித்துக் கொண்டு அதனை வாயில் போட்டு மென்று கொண்டெ வந்து பிரசவ வலியால் துடிக்கும் பெண் குரங்கின் வயிற்றில் தடவி சிரமமில்லாமல், பிரசவ வலி இல்லாமல் பிரசவம் செய்து கொள்கின்றன. இப்படி ஐந்து அறிவு படைத்த ஜீவராசிகளே சித்தர்களின் சித்த வைத்திய முறையை நம்புகின்றன. ஆனால் நாமோ ஆங்கில மருத்துவத்திற்கு சென்று அழிந்து போகின்றோம். இவற்றையெல்லாம் எண்ணி மக்கள் அதிக சிரமம் இல்லாமலும் அதிக பணச் செலவும் இல்லாமலும் எளிய முறையில் பிரசவம் செய்து கொள்வதற்கு ஏற்ப, எளிய வைத்திய முறையை இங்கு கூறியுள்ளேன்.
* சிவனார் வேம்பு கொண்டு வந்து தாய்பாலில் சேர்த்து அரைத்து தொப்புளில் சுற்றி தளமாய்ப்பூசினால் சீக்கிரத்தில் பிரசவமாகும்.
* மேலும் கவிழ்தும்பைச் செடியின் வடக்கே போகின்ற வேரை தூப தீபங் கொடுத்து பறித்து வந்துமூன்றுவித (மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறம்) நூலினால் குளிச்சமாதிரி காப்பஸ்திரியின் நெற்றிக்கு நேரே அவர்கள் கண்ணுக்கு தெரியும்படி கட்டி தொங்க விட்டு பார்த்துக் கொண்டே இருந்தால் உடனே பிரசவமாகும்.
* மேலும் பசலையிலைச் சாறு அரிக்கால்படி , நல்லெண்ணை அரிக்கால்படி , இவ்விரண்டையும் ஒன்றாய்க் கலந்து கொடுக்க எளிதில் பிரசவமாகும். யாதோரு விலியும் இல்லாமல் நஞ்சுக் கொடியும் விழும்.
வயிற்றில் மறித்த பிண்டம் வெளிப்பட
ஜவ்வாது விராகநிடை - 7 குங்குமப்பூ 3 விராகநிடை, கால்பங்களவு இவ்விரண்டும் சேவல் இரத்தத்தினால் குழைத்துக் கொடுக்க பிள்ளை பெற முடியாமல் இருப்பவர்களுக்கு வயிற்றில் தானே பிண்டம் தரித்துப் போனவர்களுக்கும் உடனே வெளிப்படும்.
பெண்கள் கர்ப்பிணியக இருந்து பிள்ளை பெற்ற பிறகு
பெண்கள் கர்ப்பிணியக இருந்து பிள்ளை பெற்ற பிறகு சூதகங்கள் கட்டுபட்டாகினும், நஞ்சுக் கொடியாகினும் மற்றுமுள்ள அசுத்தம் முதலானதும் வெளிபடாதிருந்தால் நிவர்த்தி .
கற்பூரம் விராகநிடை - 1, சாம்பிராணி விராகநிடை - 1, லிங்கம் விராகநிடை - 1, இவை மூன்றும் ஒன்று விடாமல் தனியே அரைத்தால் மெழுகாகும். ஒரு நாழிகைக்கு குறையாமல் அரைத்து வழித்து, சிமினியில் வைத்துக் கொண்டு, குண்டுமணி அளவு இரு வேளையும் கொடுக்க வயிற்றில் உள்ள அழுக்குகள் யாவும் வெளியேறும். தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது.
அனைத்து மருத்துவ பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை. அதனை சோதிக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற மொழிகளில் இதை போன்ற பதிவுகள் விரைவில்...
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home