கண்ணில் புண் ஆறுவதற்கு சித்த வைத்தியம்
கண்ணில் புண் ஆறுவதற்கு
ஆண் அலுங்கு ஓட்டை, பெண் குழந்தை பெற்றுள்ள பெண்ணிடம் இருந்து தாய்ப்பால் வாங்கி அதில் உரசி பெண்கள் கண்ணில் உள்ள புண்ணுக்கு போட்டு வர குணமாகும். இதே போல் பெண் அலுங்கு ஓட்டை எடுத்து ஆண் குழந்தை பெற்றுள்ள பெண்ணிடம் இருந்து தாய்ப்பால் வாங்கி அதில் ஓட்டை உரசி ஆண்களின் கண்ணில் புண் இருந்தால் தடவி வர புண் ஆறும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home