Wednesday, 24 February 2016

இரத்த பித்தம் தீர

இரத்த பித்தம் தீர

          ஆடா தொடை இலை 1 பலம், பச்சை திராட்சை 1 பலம் இரண்டையும் கியாழம் செய்து, கொதிக்க வைத்து இறக்கும் முன்பு 1 பலம் திப்பிலி சேர்த்து ஆர வைத்து தினமும் காலை மாலை இருவேளை வீதம் 6 நாட்கள் சாப்பிட்டு வர நோய் தீரும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home