இல்லறம் நல்லறமாக மாற கடைபிடித்தல் : மற்றவர்களுக்கு பயனுள்ளவாறு பகிர்ந்து மகிழ்வித்து மகிளுங்கள்
இல்லற இயல்பு
இன்றைய சூழ்நிலையில் இல்லறம் என்பது முக்கியமான விஷயமாக இருக்கிறது. இல்லறம் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
இல்லறம் என்பது கணவன் மனைவி ஒன்று சேர்வது. முன்னோர்கள், திருமணமான தம்பதிகள் முதலிரவில் ஒன்று சேர நல்ல நாள், நேரம் நட்சத்திரம் பார்த்துதான் ஒன்று சேர விடுவர். ஏனெனில் அப்பொழுது தான் நல்ல அறிவுள்ள , ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
ஆனால் தற்போழுது திருமணமானவுடன் முதலிரவில், நல்ல நேரம், நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்காமல் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். இதனால் அறிவு மந்தமுள்ள , ஆரோக்கியம் குறைந்த குழந்தைகளே பிறக்கிறது. சாப்பாடு சாப்பிட்ட பின் 4 மணி நேரம் கழித்து தான் ஒன்று சேர வேண்டும். சாப்பிட்ட சில மணி நேரத்திற்குள் ஒன்று சேரக்கூடாது. அப்படி ஒன்று சேர்ந்தால் வயிற்றில் ஜீரணம் ஆகாமல் இருக்கும். ஆகையால் அல்சர் வந்துவிடும். கிட்னி பாதிக்கப்படும்.
உதாரணமாக இப்பொழுதும் சில அந்தணர்கள் ( பிராமணர்கள் ) கடைபிடித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைத்திருக்கிறார்கள் ஏனென்றால், அவர்கள் புது தம்பதியாக இருப்பதால் இவர்கள் பல விசயங்களைப் பற்றி அதிகாலை வரையில் பேசிக்கொண்டிருப்பர். அதற்கு பிறகு ஓன்று சேரும்போது உள்ளே ஜீரண சக்தியும் செமித்திருக்கும். ஏன் என்றால் இரவு 9 மணி, 10 மணிக்கு ஒன்று சேர்ந்தால் ஆணின் வெதர் தொங்கியிருக்கும். அப்படி தொங்கியிருந்தால் உடம்பில் அதிக உஷ்ணம் இருக்கும் என்று அர்த்தம். ஆகையால் அப்பொழுது தன்னுடைய மனைவியிடம் ஒன்று சேரும்போது உஷ்ணம் அதிகமாக இருப்பதால் விந்து சிக்கிரமாக வெளியேறிவிடும். ஆகையால் பெண்ணின் மர்ம உறுப்பின் வழியாக வடிந்து விடும். ஆகையால் விடியற்காலையில் ஒன்று சேர்ந்தால் ஆணின் வெதர் சுருங்கிப்போய் இருக்கும். அந்நேரம் ஒன்று சேரும்போது அதிக நேரம் நீடிக்கும். மனைவியையும் சந்தோசப்படுத்த முடியும். அப்பொழுது மேலே இருக்கும் செவ்வாய் கிரகம் திறந்துவிடும். உடம்பில் உள்ள ஏழு தாதுக்களும் திறந்துவிடும். அப்பொழுது கருத்தரித்தால் அறிவும், ஆற்றலும் உள்ள குழந்தை பிறக்கும். ஆனால் ஆண்டவன் அந்த நேரத்தில் நம்மளை மரணத்தூக்கத்தில் விடுவான். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நீங்கள் அதிகாலையில் ஒன்று சேரும் போது ஆடை இருக்கக்கூடாது. வெளிச்சங்கள் எதுவும் இருக்கக்கூடாது. குத்து விளக்கு மட்டும் எறிய வேண்டும். அது எவ்வளவு பிரகாசமாக எறிகிறதோ, அவ்வளவு பிரகாசமாக குழந்தை பிறக்கும். புளிப்பான ஆகாரம் சேர்க்கக்கூடாது. உடனே விந்து வெளியேறிவிடும். எலும்மிச்சம் பழம் சேர்க்கக்கூடாது. இனிப்பு அதிகம் சேர்க்கக்கூடாது. உதாரணமாக ஒரு பசுமாடு இரண்டு லிட்டர் பால் கறக்கிறது என்றால், 1 கிலோ சீனியை தண்ணீரில் கலந்து மாட்டிற்கு கொடுத்தால் அது 3 லிட்டர் 4 லிட்டர் கறக்கும். அதேபோல் ஒருவருக்கு இரத்தம் சொட்டு சொட்டாக வடிகிறது என்றால் சீனியை அள்ளி வாயில் போட்டால் இரத்தம் வேகமாக வெளியேறும். அது மட்டுமல்ல உங்கள் வீட்டில் ஸ்டவ் அணைந்து விட்டது என்றால் தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்கவேண்டும். ஆனால் கொஞ்சம் சீனியை எடுத்து எறிந்தால் அது கப்பென்று தீப்பிடிக்கும். அப்பேற்பட்ட எறிக்கக்கூடிய அந்த சீனியை சாப்பிட்டால் என்ன ஆகும் என்று சிந்தித்து பாருங்கள்.
அதுமட்டுமில்ல, ஒரு நாய் ஏழெட்டு குட்டி போடும். அதில் 2 , 3 எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு பால் குடிக்கும். அதில் 2 குட்டி புஷ்க்கு , புஷ்க்குன்னு போய் படுத்துக்கும். ஆனால் அதில் 2 கட்டி எனக்கென்னான்னுகிடக்கும். ஏனென்றால் அது குட்டி போட்ட உடனேயே அத்தனை குட்டியுடைய முகத்தைப் பார்க்கும். பார்த்த உடனே இந்தந்த குட்டி இந்த மண்ணில் வாழத் தகுதியிருக்கு. இந்த குட்டிக்கு மூளை வளர்ச்சி கிடையாது. இந்த மண்ணில் இதால வாழ முடியாது என்று எண்ணி குட்டி போட்ட உடனே மூளை வளர்ச்சி இல்லாத குட்டிகளை அது சாப்பிட்டு முழுங்கி விடும். ஆனால் அக்கம் பக்கம் பார்ப்பவர்கள் பசிக்காக சாப்பிடுகிறது என்று எண்ணுவார்கள். ஆனால் அது அல்ல. அது பின்னாடி தன்னுடைய குழந்தை வாழ முடியாது என்பதை உணர்ந்து அது முன்னாடியே சாப்பிட்டு விடுகிறது. அது பின்னாடி என்ன நடக்கிறது என்பதை முன்கூட்டியே அறிய முடிகிறது. உதாரணமாக சுனாமியின் போது அந்தமான், நீக்கோபார் போன்ற தீவுகளில் இருந்த ஜீவராசிகள் அனைத்தும் மேட்டுக்கு ஒடி விட்டது. மனிதன் மட்டுமே அழிந்தான். அந்த உணர்வு ஜீவராசிக்கு மட்டுமே உண்டு. ஆகையால் இதெல்லாம் உணர்ந்து இதில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் கடைபிடித்தால் இல்லறம் நல்லறமாக மாறும். அதேபோல் ஒரு பெண் எட்டு மாதமாக இருக்கும்போது கணவன் விபத்தில் இறந்துவிடுகிறான். குழந்தை பிறந்த நான்கு மாதம் கழித்து தாய் இறந்துவிடுகிறார்கள். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ' தருதல , வயித்தில இருக்கும்போது அப்பன முழுங்கிடுச்சி , பிறந்து ஆத்தாள முழுங்கிடுச்சு' என்று அந்தக் குழந்தை மேல் பழிபோடுவார்கள். ஆனால் அது அல்ல. சிரியான நேரத்தில், கிரகத்தில் ஒன்று சேர்ந்து இருந்தால் இவர்களும் 100 வயது வரை வாழ்த்து இருப்பார்கள். அந்த சரீர சுகத்திற்காக குழந்தையையும் அனாதையாக்கி விட்டு போய்விட்டார்கள். ஆனால் இருவரும் மனம் சந்தோஷமாக இருக்கவேண்டும். ஏனென்றால் முதன் முதலில் தம்பதிகளாக இருக்கும் போது மோகம், அக்கம் ஆகிய உணர்வுகள் அதிகமாக இருக்கப்படும். அப்படி மனம் சங்சலமாக இருக்கும் நேரத்தில் ஒன்று சேர்ந்து கருத்தரித்தால் அந்தக் குழந்தை இரண்டு புத்தி, மூன்று புத்தியாக திரியும். ஆனால் அதற்கு பின்பு ஒரு வருடம், இரண்டு வருடம் கழித்து அந்த மோகங்கள் அதிகமாக இருக்காது. அப்பொழுது சந்தோஷமாக இருக்கணும் என்ற வெறியும் இருக்காது. அப்பொழுது அவர்கள் இரண்டு மனமும் அர அமர்ந்து பல கதைகளை பேசி விட்டு அதற்கு பிறகு சரீர சம்பந்தப்படுவார்கள். ஆகையால் தான் பலபேர் வீட்டில் மூத்த பிள்ளை கோழையாகவும், மந்தமாகவும், சோம்பலாகவும் இருக்கும். ஆகையால் முன்னோர்கள் சொன்னார்கள் ' மூத்தவன் கோழை , இளையவன் காளை ' என்று சொன்னார்கள். ஒரு குழந்தை இன்னோறு குழந்தையை வைத்து இருப்பது போல் படத்தை கொடுத்து உள்ளோம். உதாரணமாக 10 வயது பெண் வயதுக்கு வந்து விட்டது. 11 வயதில் கட்டிக்கொடுக்கிறார்கள். 12 வயதில் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணை கூப்பிட்டு இந்தியாவில் எத்தனை மாநிலம் உள்ளது என்று கேட்டால், ' எனக்கு தெரியலை என்று கூறுகிறது ' அதுவே குழந்தையா இருக்கு. அது ஒரு குழந்தையை பெற்று எடுத்தால். அந்தக் குழந்தைக்கும் என்ன அறிவு இருக்கும். இந்த நாடு பின்னாடி அவர்களுடைய கையில். இந்த சிறுவயதில் தன்னுடைய கணவரிடம் எப்படி அனுசரித்து நடக்க வேண்டும் என்று தெரியாது. நெளிவு சுளிவாக நடக்க வேண்டும் என்ற பக்குவ நிலை வராது. தன்னுடைய தாய் தகப்பனார் வீட்டில் எப்படி விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலோ, அப்படித்தான் தனது கணவரது வீட்டிலும் இருப்பாள். இதனால் பிரச்சினைகள் அதிகமாக வந்து கொண்டேயிருக்கும். இப்படியெல்லாம் சிறுவயதில் கட்டிக் கொடுத்தால் இந்த மாதிரி நடக்கும். ஆகையால் தான் அந்தணர்கள் பெண்ணுக்கு 23 வயதிலும், ஆணுக்கு 25 வயதிலும் திருமணம் பண்ணுவார்கள். அப்பொழுது அந்த அணுக்கள் மிகவும் தேர்ச்சியாகவும், அறிவும் ஆற்றலும் மிகுந்ததாக இருக்கும். இதேபோல் நடந்தால் அரசாங்கத்துக்கும் 5000 கோடி ரூபாய் செலவும் வராது. உங்கள் குழந்தையும் மூளை வளர்ச்சி குறைவாகவும் பிறக்காது. கணவன், மனைவிக்கும் எந்த நோய்களும் அணுகாது. நீங்களும் இல்லறத்தில் இருக்கும் போது மனம் சந்தோஷமாக இருக்கலாம். இந்த புதிவை படித்த பிறகு உங்கள் மனதை பாதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த தகவல் அனைத்து ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகிறது.
In mobile or any handset Click in blog View my complete profile. then view all post.
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home