Friday, 19 February 2016

பல் வலிக்கு சித்த வைத்தியம் : பகிர்ந்து மகிழுங்கள்

பல் வலிக்கு

            மாட்டுக் கோமியத்தால் மூன்று முறை வாய் கொப்பளிக்க பல் வலி உடனே தீரும்,

                   (அல்லது)

            கண்டங்கத்தரி பழத்தை காயவைத்து இடித்து பொடி செய்துகொள்ள வேண்டும். பின்பு ஒரு பெரிய கத்தியை எடுத்து நன்கு தீயில் பழுக்கக் காய்ச்சி, கண்டங்கத்திரிப் பொடியை சிறிது போட்டு வேப்ப எண்ணையை ஊற்றி கண்களை மூடிக் கொண்டு, அதன் புகையை வாயினைத் திறந்து ஆவி பிடிக்க பல்வலி குணமாகும். ஈறு வீக்கமும் குணமாகும்.

                   (அல்லது)

          பல்வலி,எளிர்வீக்கம், பல் சொத்தையாக இருந்தால் வெள்ளை ஆதாழை வேர் செந்நாயுருவி வேரில்  பல் துலக்க நோய் குணமாகும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home