எலி, பெருச்சாளி கடிக்கு மற்றும் தேள் கடிக்கு சித்த வைத்தியம்
எலி, பெருச்சாளி கடிக்கு
முற்றின தேங்காயை மென்று தின்றால் குணமாகும்.
தேள் கடிக்கு
வலது பக்கம் தேள் கடித்திருந்தால், உப்புக்கல் நான்கினை எடுத்து நன்கு தண்ணீரில் கரைத்து, இடது கண்ணில் நான்கு தூளிகள் இட்டால் விஷம் இறங்கும். இவ்வாறு இடப்பக்கம் கடித்தால் வலது கண்ணில் உப்பு நீரை இட வேண்டும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home