மூலிகை சாப நிவர்த்தி
" ஆனை முகனை அனுதினம் மறவேன் அகஸ்தியர் சாபம் நசி நசி பதினெண் சித்தர் சாபம் நசி நசி வேர்கள் நசி நசி மூவர்கள் சாபம் நசி நசி மூலிகை சாபம் முழுவதும் நசி நசி மசி மசி மசி " என்று மூன்று முறை சொல்லி கொஞ்சம் விபூதியை மூலிகையின் மேலே தூவி நமஸ்காரம் செய்ய மூலிகை சாபம் நிவர்த்தியாகும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home