Friday, 19 February 2016

கண் நோய் தீர மந்திரம்

         " லலுலி " என்ற மந்தித்தை, இடது கையில் ஜலத்தை வைத்துக் கொண்டு 108 முறை அதிகாலையில் ஜெபித்து கண்ணை கழுவ கண் நோய் தீரும். இம் முறையை கண் நோயின் தன்மைக்கு ஏற்ப தொடர்ந்து செய்து வர நோய் நிவர்த்தியாகும்.

                          (அல்லது)

        "எங், கிங் ஓங் சிவாய நம " என்று இம் மந்திரத்தை சந்திர கிரகணம் அன்று மனதை ஒருமுகப்  படுத்தி வடக்கு பக்கம் பார்த்து பத்மாசனத்தில் அமர்ந்து 1008 தடவை ஜெபிக்க கண் நோய் குணமாகும்.

    மந்திரம் கால் மதி முக்கால்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home