Friday, 19 February 2016

விடாத பேதிக்கு சித்த வைத்தியம்

விடாத பேதிக்கு

           காய வைத்த மாதுளம் பழத் தோல் பொடி அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து எட்டு தம்ளர் தண்ணீரில் போட்டு அரை தம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வெறும் வயிற்றில் சாப்பிட விடாத பேதி உடனே நிற்கும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home