அஜீரணத்திற்கு சித்த வைத்தியம் : மற்றவர் மகிழ பகிருங்கள்
அஜீரணத்திற்கு
வெள்ளை காக்கணாம் வேர், மிளகு இரண்டும் வெந்நீர் விட்டு அரைத்து தேனில் மத்தித்து உண்ண அஜீரணம் வெகு சீக்கிரம் நீங்கும்.
காபாட மாத்திரை இரண்டு தேனில் கொடுக்க பேதி வயிறு கழிச்சல் சீதபேதி காலாரா அஜீரண கழிச்சல் முதலியவை தீரும். (மருந்து கடையில் கிடைக்கும்)

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home