Wednesday, 24 February 2016

கபால பித்தம் தீரும்

கபால பித்தம் தீரும்

         கொத்தமல்லி விதை 200 கிராம், அகத்தி இலை 1 கைப்பிடி அளவு எலுமிச்சை இலை 150 கிராம் மூன்றையும் ஒன்று சேர்த்து இடித்து மூன்று லிட்டர் தண்ணீரில் கலந்து 12 லிட்டர் அளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி காலை மாலை இரண்டு சங்களவு சாப்பிட்டு வர நோய் தீரும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home