சித்த வைத்தியம் வயிற்றுப் புண்ணுக்கு : பகிர்ந்து சந்தோசம் கொள்ளுங்கள்
சித்த வைத்தியம்
வயிற்றுப் புண்ணுக்கு
நாட்டுக் கருவேலம் மரத்தின் கொழுந்து இலையை பாலில் அரைத்து பத்து முதல் பன்னிரேண்டு நாட்கள் வரை சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.
(அல்லது)
வாழைப் பழத்தை நன்கு பிசைந்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து மதுபடியும் நன்கு பிசைந்து அதனை இரவு முழுவதும் ஊற வைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home