Friday, 19 February 2016

சித்த வைத்தியம் குழந்தை பேதிக்கு

குழந்தை பேதிக்கு

       வாழைப்பட்டைச் சாற்றை பிழிந்து கொடுக்க பேதி நிற்கும்.
                  
(மேலும்)

        குளுக்கோஸ் ஏற்றியும் நிற்காமல் போகும் கடும் பேதிக்கு 10 நிமிடம் கழுத்தளவு நீரில் நின்றால் பேதி உடனே நிற்கும்.
                 
  (அல்லது)

        குமுல இலையை தண்ணீரில் பிசைந்து ஒரு தம்ளர் அளவு கொடுக்க பேதி நிற்கும்.
                
(அல்லது)

          நெருஞ்சில் செடியை இடித்து எட்டு தம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு தம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி, ஆறிய பின் பருகிவர பேதி நிற்கும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home