Friday, 19 February 2016

சித்த வைத்தியம் இருமல், புகைச்சலுக்கு

இருமல், புகைச்சலுக்கு

            கண்டங்கத்திரி நான்கு, சீரகம், இரண்டையும் நெல்லிக்காயளவு எடுத்து சேர்த்து அரைத்து அதனுடன் வெங்காயத்தை பிசைந்து அடை செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வர இருமல், புகைச்சல் குறையும்.
 
                 (அல்லது)

            கடுக்காயை உடைத்து விதையை நீக்கிவிட்டு பாதி அளவு குடுக்காயை வாயில் உதப்பிக் கொண்டு அதன் உமிழ்நீரை விழுங்கி வர இருமல், புகைச்சல் குணமாகும். இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் செய்து வர வேண்டும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home