மூலிகைகளின் சாப நிவர்த்தி
கவிழ்தும்பை :- ரிங் ரிங் - 408 முறை செபிக்கவும்
சிறுதும்பை :- டங் டங் டங் - 800 முறை செபிக்கவும் (இன்னோரு முறை)
அரி அரி அரி அரி - 800 முறை செபிக்கவும்
பொன் முசுட்டை : - ஓம் - 1 லட்சம் முறை
நத்தைச்சூரி :- ஒம் - சூ - சூ - சூ- 4 லட்சம் முறை
சூரியகாந்தி :- ஒம் - வா வா - 1 லட்சம் முறை
விஷ்ணு கிரந்தி :- ஒம் - சிம் - சிம் - சிம் - 1 லட்சம் முறை
குப்பைமேனி :- ஓம் - தூ- தூ-1 லட்சம் முறை
ஆணை வணங்கி :- ஓம் - ஹீங்ரீ- 1 லட்சம் முறை
ஜோதி விருட்சம் :- ஓம் - தா -தா - 1 லட்சம் முறை
தலை சுருளி :- ஓம் ரிம் - ரிம் - ரிம் - 1 லட்சம் முறை
செந்தொட்டி : - ஓம் - ரும் -ரும்- ரும் - 1 லட்சம் முறை
ஆகாச கெருட மூலி
(கொள்ளங் கோவங் கிழங்கு) :- ஓம் - டங் - டங் - டங் 1 லட்சம் முறை
கங்சாங் கோரை:- ஓம் - குரு - குரு - 1 லட்சம் முறை
கருவூமத்தை :- ஓம் - ரங் - ரங் - ரங் 1 லட்சம் முறை
பெருவாகை : - ஓம் - நமசிவாய - 1லட்சம்
ஆராக்கீரை:- ஜல் ஜல் வா வா 16 தடவை
1. சீதேவி செங்கழுநீர்
ஓம் ஸ்ரீதேவி பிரசகல வசிகரி குரு குரு மூலி
2. நீல ஊமத்தை
மாதாவே, கிருகணி, வருகணி, அம்பா நமகிரி வசிய வசிகரஞ்செய்
3. வெள்ளெருக்கு
காங் கீங் கூங் கெங் கணபதி லோக வசிகர மஹவ தேவு
4. வெள்ளை விஷ்ணு கிராந்தி
ஓம் ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் சிம்சிம்
5. கருஞ்செம்பை
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் காமளரூபி ஓம் சாம்பவிசி யுங் கிலியும்
6. வெண்குன்றி
ஓம் வம் மம் மம் வசி வசி வசி மிருக வசிகரி
7. பொற்றிலைக் கையான் தகரை
தேவமிருங்கி மகாமிருங்கி, ஜெய ஜெய ஸ்ரீ பவ
8. செந்நாயுருவி
ஓம் செளவும் ஐயும்
9. வெண்ணூமத்தை
மத்தோனமத்தி, மத்தோனமத்தி, ஓம் ஷம் சக்தி ஜென மோகினி நமா
10. மருளூமத்தை
ஓம் தேய்வ மோகினி வருக வருக
11. ஆலம் விழுது
மாயாமோகி, மகாமோகி, ராஜமோகி, ஜெப ஜெப
12. நன்னாரி
ஜீவி ஜீவி ஜெனனமோகி, சோதி ஜெகன் மோகி
13. கிராம்பு
ஓம் ஓம் ஓம்
14. சூவளை
மிருகரி ஜென்மி தேடிவரி சுவாஹ
15. உள்ளொட்டி
வசி வசி இன்னால் ஆக்ரஷனி
16. பிரவொட்டி
சர்வாக்ரஷணி சுவாஹ
17. சிறு முன்னை
பக்ஷ பக்ஷ ராஜா கருணிவாத ஆக்ரஷி - 108
18. குப்பை மெனி
விஸ்வாமித்திர சுவாஹ
19. சிறியா நங்கை
ஓம் கருணீ சர்வ மோகிசர்வ ஆக்ரஷணி சுவாஹ
20. கட்டுக் கொடி
ஜிலாவலு ஐபெந்து பெந்தாலு பெந்தரு
21. பால்புரண்டி
நீல கண்டி விஜைய விஜைய தம்பய ஓம் ஓம்
22. பரட்டை
ஜெலமல ஸ்தம்பனீ காளி கெங்காளி நாம
23. நீர் முள்ளி
ஒம் மேகநாத ஈவிசுவசு ஸ்ரீபா மேகஸ்தம்பா ஜலஸ்தம்பா
24. நத்தை சூரி
ஓம் வச்சிரரூபி சொரூபி ஆவிரி சுவாஹ
25. சக்தி சாரணை
ஓம் பார்வதிபரமானந்தி கமல வல்லி சத்தமாதா மாயி
26. பூமி சர்க்கரை
மந்திர ரூபதேச பாரத்தரூபி யெயாநம
27. குதிரை வாலி
சடிய சடா யதுமசடா
28. பேய் விரட்டி
வரு வரு சாடி
29. மான் செவிக்கள்ளி
கருணி கருணி ஆங்காரி சக்திதாயி உச்சாடி உச்சாடி
30. தேள் கொடுக்கு
சிவ்வும்
31. கொட்டைக் கரந்தை
மாந்தர் பிலம் மரிக்க சுவாஹ
32. கண்டங்கத்திரி
உம் உம் தும் தும் உச்சாடு
33. மருதோன்றி
புரகரி முகரரி சுவாஹ -1008
34. கருங்காக்கணான்
வித்தியே ஷாயாநம மோகினி வாவா
35. வெள்ளைக் காக்கனான்
வெட்கணா சுவாஹ
36. திருகு கள்ளி
சோரா சோரா ராரா சோரா பூத தெஷணாய
37. ஆடு தின்னாப் பாளை
சாம்பவி தெஷிணி சர்வ பிசாசெல்லாம் தெரிய சுவாஹ
38. யேரண்டம்
வானமுகி சொரி சர்வ பூதம் பசாசு யோகநாயா
39. கீழா நெல்லி
தெஷிணிவாயி அங்சனாமூலி சகல பதார்த்தமுந் தொய
பந்திவிட்டுப் பரிய சுவாஹ
40. தொழு கண்ணி
வசி வசி
41. எருக்கு
சர்வரேகி சித்த மோகினி சர்வாக் ரஷனி சாம்பவி சுவாஹ - 1008
42. வட்டத்துத்தி
மல்லல்லா - 1008
43. செம்பசலை
கிலியும் நீயும்
44. மாவிலங்கு
தடகரரணி சம்பட்டு சகஸ்நிரப்பட்டு சூலி தந்து தல்லிபட்டு - 1008
45. பாதிரி
பரமாணந்தபூத பேதினி பார்வதி பஞ்சலி சுவாஹ - 1008
46. கோழயாவாரை
தேவி பிரம்ம பேதி தேவாதி பேதி
47. நீர்நெருப்பு
அக்கினி ரூபி சர்வ கிரகபாணி சர்வேஸ்வரி நமா
48. நச்சுப்பல்
விரிகிரி விஷ கிரி
49. நிர்விஷம்
மிருக மாரணி சுவாஹ
50. சித்திரமூலம்
அக்கினி ஸ்ரீபி அகோரி அதிக சுவாலினி தேவியம்மா
51. மருதோன்றி
புரகரி முகாரி சுவஹெவும் பட்டு - 1008

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home