Friday, 19 February 2016

சித்த வைத்தியம் வயிற்றுக் கடுப்புக்கு

வயிற்றுக் கடுப்புக்கு

           மாங்கொட்டையில் உள்ள பருப்பை காய வைத்து இடித்து பொடி செய்து, திரியடிபிரமாணம் சாப்பிட்டு வர வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
          
       குமுலம் இலையை தண்ணீருடன் சேர்த்து பிசைந்தால் கோந்து போன்று கெட்டியான நீர் வரும். அந் நீரை வடிகட்டி அருந்தி வர அடுத்த நிமிடமே வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
                
   (அல்லது)

    கருவேப்பிலைய அரைத்துநெல்லிக் காயளவு சாப்பிட வயிற்றுக் இடுப்பு நிற்கும்.
                   
(அல்லது)

           கவிழ்தும்பை இலையை பறித்து அதனுடன் சீரகம் சேர்த்து அரைத்து சிறு வேங்காயம் சேர்த்து பிசைந்து வடை
போல் செய்து அதனை நல்லெண்ணையில் பொறித்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு தீரும்.

கபமே எமனாகும். நித்திரையே சத்துருவாகும்,
பசியே நோயாகும். இம் மூன்றும் எமன், காலன், தூதன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home