கால்நடைகள் புல், தீவனம் திண்ணாமல் இருந்தால் அதற்கு நிவர்த்தி
" ஓம் - மாதக்கி - ஒம் பரமேஸ்வரி - பார்வதி - லெட்சுமி - கொம்போடே வந்த கோமாரி - அழல் வெக்கை , சீத வெக்கை , தோன்றும் எப்பேர்ப்பட்ட வியாதிகளெல்லாம் நானோதிய புல்லோடும், தண்ணீரோடும் போகப் போக சுவாகா."
இம் மந்திரத்தை 108 தடவை ஓதி தீவனத்தை கொடுக்கவும்.
(அல்லது)
தண்ணீர் ஒதிக் கொடுக்க மந்திரம்
" எட்டுத் திக்குங் கட்டினேள், ஏழு கிரகத்தையும் கட்டினேன், பத்து திசையுங் கட்டினேன் படமெடுத்தாடும் பாம்பையுங் கட்டினேன், கொல்ல வந்த கூர்வாள் கூர்பரியை கட்டினேன். வடக்கே போகின்ற வட மண்டலமுங் கட்டினேன் அழைக்க எதிர் வாரீர் சிவா சிவா சிவா சிவா சுவா சுவாமி அனை நில் " என்று 108 முறை ஓதி கொடுக்கவும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home