Monday, 22 February 2016

கக்குவான் இருமலுக்கு

கக்குவான் இருமலுக்கு

          தூதுவளைச் சாறு பசுநெய் சமன் கலந்து காய்ச்சி கோஷ்டம் (ஒரு விராகன் எடை சேர்க்கவும்) காலை மாலை ஒரு ஸ்பூன் கொடுக்க கக்குவான் இருமல் தீரும்
           மாதுளம் பழச்சாறு இஞ்சி தேன் சமம் கலந்து ஒரு துட்டெடை சாப்பிட உடன் தீரும்.

இதைப்படிக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் இந்த வைத்தியமெல்லாம்  பல நேயர்களுக்கு கொடுத்து கை கண்ட மருந்துகள்

                  

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home