Friday, 19 February 2016

ரத்த காசம் - சளியில் ரத்தம் தீர சித்த வைத்தியம்

ரத்த காசம் - சளியில் ரத்தம் நிர்க்க 

           ஆடா தொடா இலை 1/2 கிலோ எடுத்து நன்றாக இடித்துக் கொள்ளவும். நல்லசீரகம் - 25 கிராம் எடுத்து அம்மியில் மசிய அரைத்துக் கொண்டு இரண்டையும் கலந்து கொண்டு பிட்டவியல் அவித்து கீழே இறக்கி வைத்துக்  கொண்டு அந்த இலையை சாறு பிழியவும். அதில் சம அளவு தேன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தகாசம் சளியல் ரத்தம், ரத்த வாந்தி முதலியவை தீரும். (செய்து கை கண்டது)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home