Friday, 19 February 2016

சித்த வைத்தியம் கண்பார்வைக்கு

கண்பார்வைக்கு

          எள்ச் செடியின் பூ ஏழு எண்ணம் எடுத்து உள்ளங்கையில்  வைத்து நன்கு கசக்கி பல் படாமல் வாயில் போட்டு விழுங்க வேண்டும். இவ்வாறு ஒன்பது நாட்கள் வரை செய்து வர கண்ணுக்கு நல்ல ஒளி உண்டாகும். பூவைப் பறிக்கும் பொழுது யாரிடமும் பேசக்கூடாது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home