காது வலிக்கு சித்த வைத்தியம்
காது வலிக்கு
முசுமுசுக்கை இலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்து அதன் சாறை மூன்று துளிகள் காதில் விட்டுவர காதுவலி தீரும். காது இரைச்சல் போகும். தீராத மாத விடாய்க்கு
வெல்வெட்டு துணியை எரித்து அதன் சாம்பலை தேனுடன் சேர்த்து சாப்பிட்டவுடன் மாதவிடாய் நிற்கும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home