Monday, 22 February 2016

சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் : மற்றவர் பயன் உள்ளவாறு பகிர்ந்து மகிழுங்கள்

சர்க்கரை நோய்க்கு

         வெள்ளை அருகு பொடி ஆவாரம் பொடி மதுரமர பட்டை பொடி, நாவல் மர பட்டை பொடி, நாட்டுக்கருவேலை பட்டை பொடி இவை அனைத்திலும் சம அளவு எடுத்து கலந்து " Empty Capsule" ல் அடைத்து தினமும் காலை மாலை இருவேளையிலும் மூன்று மாதங்கள் சாப்பிட நோய் தீரும். இம்மருந்தை சாப்பிடும் போது ஆங்கில மருந்தும் சாப்பிடலாம். எந்த பக்க விளைவும் இல்லை. மூன்று மாதங்கள் கழித்தும் நாட்டு மருந்தை தொடர்ந்து சாப்பிடலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home