Friday, 19 February 2016

கர்ப்பப்பை வளர்ச்சிக்கு மற்றும் தலைச் சுற்றுக்கு (கிறு கிறுப்புக்கு) : பகிர்ந்து மகிழ்வித்து மகிழுங்கள்

கர்ப்பப்பை வளர்ச்சிக்கு

           அத்திப் பழம், ஆலம்பழம், அரசம் பழம் இவற்றைக் காயவைத்து இடித்து பொடி செய்து காலை மாலை இரு வேளையும் நெல்லிக் காயளவு சாப்பிட்டு வர கர்ப்பப்பை வளர்ச்சி பெறும்.

தலைச் சுற்றுக்கு (கிறு
கிறுப்புக்கு)

            முசு முசுக்கையை ஒன்றிரண்டாக இடித்து ரசத்தில்  போட்டு சாப்பிட்டு வர பித்தம் கிறு கிறுப்பு தீரும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home