ஏன் கடவுளுக்கு தேங்காய் உடைத்து வழிபடுகிறோம் : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.
ஜீவனே சிவன் என்று கூறுகிறார்களே, அது உண்மையா ! நமக்குள்ளேயே கடவுள் இருக்கின்றாரா?
ஆம். ஜீவனே சிவன் என்பது உண்மைதான். நம் ஹ்ருதயம் சிவலிங்கம் வடிவம் போன்றது. நாம் ஏன் கடவுளுக்கு தேங்காய் உடைத்து வழிபடுகிறோம் என்றால் நம் ஹ்ருதயம் தேங்காய் போன்ற வடிவத்தில் லிங்கமாக உள்ளது.
தேங்காய் மூன்று நரம்புகள் இருக்கும். அது மும்மூர்த்திகளின் குறுக்கெலும்புகள் . மூன்று கண்களும் இருக்கும். அதே போல் வாழைப் பழத்திலும் மூன்று பட்டையாக மூன்று நாம்புகள் உள்ளது. அது ஆண் வாழைப்பழம். ஐந்து நரம்புகள் உள்ள பழம் பெண் வாழைப்பழம். அதில் நமசிவாய மந்திரம் உள்ளது.
ஆகையால்தான் கோயில்களில் நாம் தேங்காயை உடைத்தும், பழத்தை வைத்தும் வழிபடுகின்றோம்.
ஆகவே அனைத்து ஜீவன்களிலும் இருப்பது சிவனே. " ஜீவனே சிவன் " என்பது உண்மையே.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது .
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home