மூட்டு வலி முற்றிலும் குணமாக சித்த வைத்தியம் : பகிருங்கள்
இந்த மருந்தை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் , இருதய நோய் உள்ளவர்களுக்கும் சாப்பிடக்கூடாது. அது என்னவென்றால் இரவு நேரத்தில் பருத்தி விதை ஒரு கை அள்ளி தண்ணீரில் ஊறப்பட்டு, காலையில் அதை எடுத்து நன்றாக ஆட்டி, ஒரு டம்ளர் பருத்தி பால் எடுத்து இரண்டு டம்ளர் பசும்பால், 1 டம்ளர் தேங்காய் பால் இரவு நேரத்தில் கோதுமையை இரண்டு கை அளவு எடுத்து தணணீரில் ஊறப்போட்டு, காலையில் நன்கு அதிக கழுவி, இரண்டு முறை அந்த தண்ணீரை ஊற்றி விட்டு, அந்த கோதுமையில் இந்த மூன்று பாலையும் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பக்குவம் வரவும் வெள்ளமோ அல்லது கருப்பப்டியோ உங்களுக்கு தேவையான அளவு சாப்பிட வேண்டும். இதை எட்டு மாதம் காப்பிட்டு வர முழங்கால் வழி தீரும். இச்சா பத்தியம் இருக்கவும்.
முழங்கால் வழிக்கு எட்டி பழம் 15 எடுத்துக் கொண்டு 200 கிராம் நல்லெண்ணெய் , 200 கிராம் கடுகெண்ணெய் . 200 கிராம் இலுப்பெண்ணெய், 200 புங்கஎண்ணெய், 200 கிராம் தேங்காய் எண்ணெய் ஐந்து எண்ணெய்களையும் அந்த பழத்தில் ஊற்றி அதனுடன் ஜெயங்கொட்டை ஒன்றை உடைத்து போடவும். கருஊமத்தை விதை 4 கிராம் போடவும். கருங்கொடுலி வேர் 10 கிராம் போடவும். இதை நன்றாக சிறுதீயில் எறித்து நன்றாக 1 மணி நேரம் கழித்து எண்ணெய் காய்ந்தவுடன், அதை கிண்டி பார்த்தால் சலசலவென்று சத்தம் கேட்கும். அப்போது பொன்நிறமாக இருக்கும். அதை இருக்கும் தருவாயில், பச்சைக்கற்பூரம் ( பாக்களவு) உள்ளே போடவும். பின் நெருப்பில் காயாத எண்ணெயை 1 சங்களவு ஊற்றவும். பின் அதை மீண்டும் அடுப்பில் வைத்து லேசாக கொதிக்க வைத்து இறக்கவும். பின் அதை வடிகட்டி வைத்துக்கொண்டு அனைத்து உடம்பில் உள்ள அனைத்து வலிகளுக்கும் இதைப் பயன்படுத்தவும். உடனே தீரும். இதை கழுத்துக்கு மேலே, தலை பாகங்களில் எங்கேயும் தேய்க்கக் கூடாது. இதை சத்தர்கள் முலம் கொடுத்த கடவுள் மீது ஆணையிட்டுக் கூறி உள்ளோம். பூமியில் உள்ள மக்கள் வாழுவதற்காக இதை வெளியிட்டு உள்ளோம். (அனைத்து பொருட்களும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் எட்டிப் பழமும், 5 எண்ணெயும் மட்டும் சேர்த்து செய்யவும். ஒரளவு வலி கேட்கும்.)

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home