Tuesday, 23 February 2016

மூலிகை சாப விமோசனம்

பரமேஸ்வர் சாபம் - நசி-மசி
பார்வதி சாபம் - நிசி - மசி
அரிஹர சாபம் -நிசி - மசி
நந்தி சாபம் - நதி - மசி
அகஸ்தியர் சாபம் - நசி - மசி
பதினென் சித்தர்கள் சாபம் - நசி -மசி - நசி -மசி
மசி - மசி - நசியமாகக்கடவ சுவாஹா.
இதனை சரிகை முறையோர் 15 தடவையும், யோக முறையோர் 10 தடவையும், துவிதபார் 5 தடவையும், ஞான சிவயோகிகள் 3 தடவையும் சொல்லி சாப நிவர்த்தி செய்ய வேண்டும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home