சிலந்தி கட்டி நிவர்த்தி மந்திரம்
" ஊருக்கு கிழக்கே வன்னிமரம். வன்னிமரத்திற்கு அடியிலே பிள்ளையார். பிள்ளையார் தலையிலே வெண்ணை. வெண்ணை உருகுவது போல் உருகி விடு சிவ சிவா." இம் மந்திரத்தை முன்று முறை சொல்ல வேண்டும். மந்திரம் சொல்வதற்கு முன் பசு வெண்ணையை எடுத்து கட்டி மீது தடவி, மீதமுள்ள வெண்ணையை வீட்டில் பூஜை அறையில் சுவாமி படத்திற்கு கிழ் வைக்கவும். அதன் பின் இம் மந்திரத்தை மனத் தூய்மையுடன் மனதுக்குள் சொல்ல வேண்டும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home