முதலுதவி – First Aid : பகிர்ந்து பாருங்கள் வாழ்த்துகள் வந்து சேரும்
* காக்காவலிப்பு வந்தவர்களுக்கு இரண்டு ஏலக்காய், அதே அளவு உப்பு சேர்த்து நன்கு பொடி செய்து கொண்டு பல் தேய்த்துவிட உடனே பல் திறந்துவிடும்.
* மூலத்திற்கு வேப்பமுத்து பருப்பு ( 1 /2 படி) எடுத்து அதை நன்றாக இடித்து அதில் உள்ள எண்ணெயை, துணியை வைத்து பிழிந்து எடுத்துவிட்டு அதன் சக்கையை 90 உருண்டையாக உருட்டி காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நோய் தீரும். மீன், காரம், கோழிக்கறி சேர்க்கக்கூடாது.
* காய்ச்சலுக்கு 1/2 எலுமிச்சைம்பழம், காபித்தூள் 1/2 டம்ளர் வெந்நீரில் கொடுக்க உடனே காய்ச்சல் நிற்கும்.
* பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் மற்றும் 62 வகையான காய்ச்சலும் நிற்பதற்கு, 2 மண்புழுவை எடுத்து, எலுமிச்சையை நன்றாக புளிந்து, அதை அவர்களுக்கு தெரியாமல் கொடுக்க உடனே காய்ச்சல் நின்று விடும்.
* வயிற்றுக்கடுப்புக்கு கசாகசா நன்றாக அரைத்து, அதனுடன் பாலை ஊற்றி, எலுமிச்சைபழத்தை பிழிந்து உடனே தீரும்.
* பூவரம்பட்டையை எலுமிச்சைம்பழச்சாறினால் அரைத்து தடவினால் படத்தாமரை தேமல் தீரும்.
* இருமலுக்கு மயில் தோகையை தீயில் கருக்கி தேனில் சாப்பிட உடனே தீரும்.
* பெண்களுக்கு 35 நாளுக்கு மேலே தள்ளிப் போனால் வெள்ளைப்பூட்டின் மேலே உள்ள தோலை உறித்து பெண்ணின் மர்ம உறுப்பின் உள்ளே வைத்தால் சூதக கட்டி உடைந்து விடும்.
* வெள்ளைக்காக்கனத்தான் வேறுடன், மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
* தனியா - 1/4 படி, எலுமிச்சை இலை - 50 கிராம், அகத்திகீரை - 2 கைப்பிடி இரண்டு இலையையும் நன்றாக இடித்து ஒரு மண் பாத்திரத்திலிட்டு, மூன்று லிட்டர் தண்ணீரில் 1/2 லிட்டர் அளவு சுண்டக்காய்ச்சி தினமும் காலை மாலை வீதம் 3 நாட்கள் சாப்பிட கபால பித்தம் தீரும். (கைகண்ட மருந்து)

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home