Saturday, 12 March 2016

விசித்திர உயிரினங்கள்

விசித்திர உயிரினங்கள்

      இப்  பூவுலகில் இறைவன் 84 லட்சம் ஜீவராசிகளைப் படைத்துள்ளான். ஒவ்வொரு ஜீவராசிகளையும், ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமாகப் படைக்கபட்டுஉள்ளது. ஒவ்வொரு ஜிவராசிக்கும் அரிய விரித்திரமான பண்புகளையும் கொடுத்துள்ளான். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

   * எட்டுக்கால் பூச்சியானது தான் வாழ்வதற்காக தனக்கேற்றவாறு வலைவாய அமைத்துக் கொள்ளும். தனக்குத் தேவையான உணவுகளை வெளியில் சென்று தேடுவதில்லை. அதன் வலையில் வந்து நிற்கும்  ஈ மற்றும் சிறு பூக்கள், வலையிலேயே ஒட்டிக் கொள்ளும். தனக்குத் தேவையான  உணவை தான் இருக்கும் இடத்திலேயே பெற்றுக் கொள்ளும் எட்டுக் கால் பூச்சியும் ஒரு விசித்திரமான படைப்பு.

  *  அதே போல வண்டு உருட்டி என்ற பூச்சி இனம் ஒன்று உள்ளது. அந்தப் பூச்சியானது மலம் மற்றும் சாணம் எங்கேனும் துரத்தில் இருந்தால் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தன்னுடைய இப்பிடத்திற்கே கொண்டு வந்து விடும். இவ்வாறு தனக்குத் தேவையான உணவைத் தேடிக் கொள்ளும்.

   * வெளவாலானது, உணவை வாயாலேயே உட்கொள்ளும் , வாயாலேயே மலம் கழிக்கும்.

  *  மயிலானது ஆண், பெண் இரண்டு மயிலும் இணையாமலேயே இனப்பெருக்கம்  செய்யும். எவ்வாறெனில் ஆண் மயிலின் கண்ணிலிருந்து உயிரணுக்கள் கீழே விழும். பெண் மயில் அதனை கொத்தி தின்னும். பின் கரு உண்டாகி இனப் பெருக்கம் ஆகும். மயிலானது இல்வாறு இனப் பெருக்கம் செய்வதாக பல நூல்கள் கூறுகின்றன.

  * பாம்பு வகையில் விரியன் பாம்பு 42 வகைகள் உள்ளன. நல்ல பாம்பு போல் சீறும் பாம்புகளும் உள்ளன. மேலும் பல வகையான பாம்பு இனங்களும் உள்ளன. இதில் ஒரு வகையான விரியன் பாம்பு மட்டும், தனக்குத் தேவையான உணவைத் தேடிப் போகும் பொழுது மரத்தில் பறவைகள், அணில் போன்றவற்றை பார்த்து விட்டால் அந்த மரத்திற்கு கீழ் நின்று கொண்டு அந்தப் பறவை, அல்லது அணிலைப் பார்த்து மூச்சை புஸ் என்று ஊதி விடும். அந்த மூச்சை புறவை சுவாசித்த உடன் மயங்கி கிழே விழுந்து விடும். அதனை பாம்பானது தின்று விடும் இப்படி பம்பானது உன் உணவைத் தேடிக் கொள்ளும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home