உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு மருந்து உண்டு பற்றி அறிய :
எய்ட்ஸ் நோய்
இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து உண்டா?
ஆம். உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு மருந்து உண்டு. ஆதி காலத்திலிருந்தே எய்ட்ஸ் நோய் இருந்து வருகிறது. முற்காலத்தில் இந் நோயின் பெயர் கொடுத்துவா நோய். பின்பு வைத்தியர்கள் பெரும்பாடு என்று கூறினார்கள். 1981ல் ஆங்கிலேயர்கள் எய்ட்ஸ் என்ற ஒரு புதுப் பெயர் வைத்தனர். இது ஒருகொடிய நோய் அல்ல.
ஒருவனுக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டால் தன் உடலுக்குள் உள்ள வெள்ளை அணுக்களை அந்த H.I.V. கிருமி சாப்பிட ஆரம்பிக்கும். அப் பொழுது அவனை உடம்பு சோர்வடைந்து உடல் மெலிய ஆரம்பிக்கும், மூட்டுக்கு மூட்டு வலி ஏற்படும் அடிக்கடி கண் இமைகள் மூடும். எப்பொழுதும் சோர்வாக தூங்கச் செய்யும். அடிக்கடி வயிற்றுக் கடுப்பு ஏற்படும். வயிறு எந்த நேரமும் இரைச்சல் போட்டுக் கொண்டே இருக்கும். நமது கையில் ஒரு புண் இருந்தால், அந்த புண்ணை தொட்டால் சுடும். அந்த புண்ணின் அருகில் தொட்டால் குளிராக இருக்கும். அதே போல் வயிற்றுக்குள் புண் இருந்தால் வயிற்றில் சூடு உண்டாகி காய்ச்சலை உண்டாக்கும். வாந்தியை உண்டாக்கும். உடலை சோர்வடையச் செய்யும். சாப்பாடு சரிவர சாப்பிட முடியாது. சாப்பாட்டை பார்த்தாலே வாந்தி வருகின்ற மாதிரி இருக்கும். அந்த நேரத்தில் மஞ்சள் காமாலையும், சிறு நீரகப் பாதிப்பும் ஏற்படலாம். மேலும் சளி அதிகமாக இருக்கும். ஒருவனுக்கு சளி எப்பொழுது கட்டி கட்டியாக மஞ்சளாக வருகிறதோ, அப்பொழுதே அவன் மரணத்தின் பிடியில் மாட்டி விட்டான் என்று அறிக. அவர்கள் நாக்கை பார்த்தால் வெள்ளையாக இருக்கும். கால் பாதமும் வெள்ளையாக இருக்கும். கண் இமையை கீழாக இழுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருக்கும். நகக் கண்களைப் பார்த்தால் வெள்ளையாக இருக்கும். மேலும் அவர்கள் இனிப்பு சாப்பிடாமலேயே அளவுக்கு அதிகமாக வயிற்றில் புழு முன்டும். இவ்வாறு இருந்தால் மூன்று மாதத்தில் இறப்பான்.
எய்ட்ஸ் நோய் வந்த ஆரம்பத்தில் ஒரு ஆணின் இன உறுப்பு முனையில் சிகப்பாக இருக்கும். நோய் முற்றி விட்டால் மேல் தோல் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு இன உறுப்பு முளையிலும் நிறம் மாறிவிடும். அதே போல் எய்ட்ஸ் உள்ள பெண்களுக்கு இன உறுப்பு அடியில் சிகப்பாக இருக்கும். பின் நோய் முற்றி விட்டால் இன உறுப்பு கருப்பாக மாறிவிடும்.
சிலருக்கு ஆசன வாயில் புண் ஏற்படும். அவர்களுக்கு அடிவயிறு எப்பொழுதும் சூடாகவே இருக்கும். அவர்களுக்கு காய்ச்சல் விட்டு விட்டு வந்தால் உடல் மெலிந்து கொண்டே இருக்கும். முகமும் கலை இழந்து போகும். எப் பொழுதும் குருக்கு, கை, கால் முடிகள் அதிகமாக வலித்துக் கொண்டே இருக்கும். மேலும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை திடீர் என்று தலை சுற்றி கிறுகிறுப்பு வந்து கீழே விழுந்து விடும் நிலை எற்படும். ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை மலம் கழித்தால் அவன் மூன்று நான்கு மாதங்களில் நிச்சயமாக மரணமடைவான் என அறிக. எய்ட்ஸ் நோயாளி இரக்கும் தரவாயில் இரு கண்களும் அளவுக்கு அதிகமாக வலிக்கும்.
எய்ட்ஸ் நோய் உள்ள ஒருவன் எய்ட்ஸ் இல்லாத தன் மனைவியிடம் உடலுறவு கொண்டால் அப் பெண்ணுக்கு நோய் வராது. முதலில் இருக்கும், பின்பு மூன்று மாத்திற்கு பிறகு இருக்காது. ஏன் என்றால் பெண்களுக்கு வரும் கெட்ட இரத்தத்தில் அந்த கெட்ட கிரமிகள் வெளியேறி விடும். எய்ட்ஸ் நோய் உள்ள ஒரு ஆண், நோய் இல்லாத தன் மனைவிக்கு முத்தம் கொடுக்கும் பொழுது இருவர்களுடைய வாயில் புண் இருந்தால் அப் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவும்.
என்ன உணவு சாப்பிடக் கூடாது, சாப்பிட வேண்டியவை , எய்ட்ஸ் நோய்க்கு மருந்து
: நாளை பார்ப்போம்...

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home