எந்த உணவொடு எந்த உணவை சேர்த்து உண்ண கூடாது , சத்ரு – மித்ரு
* அசைவ சாப்பாட்டுடன் மதுபானம் சாப்பிட்டு அகத்திக்கீரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும்.
* பழைய சோறும் நல்ல எண்ணையும் சாப்பிட்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படும்.
* கோழிக்கறி சாப்பிட்டு தயிர் சாப்பிட்டால் அரிப்பு ஏற்படும்.
* சக்கரவள்ளி கிழங்கு அடிக்கடி சாப்பிட்டால் அரிப்பு ஏற்படும்.
* செளவ் செளவ் காய் அடிக்கடி சாப்பிட்டால் கால்வலி ஏற்படும்.
* யானை சானியை தண்ணீரில் கரைத்து மூன்றுமுறை கொப்பளிக்க பல் உதிர்ந்துவிடும்.
* கரும்பு சாப்பிட்ட உடன் அவல் சாப்பிட்டால் பல் அசைவு ஏற்படும்.
* அவலை நெய்யில் பிசைந்து 1/2 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் மெல்ல முடியாது.
* மீன் சாப்பிட்டு வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.
* மீன் சாப்பிட்டால் தயிர் சாப்பிடக்கூடாது.
* நெல்லிக்காய் சாப்பிட்டால் தயிர் சாப்பிடக்கூடாது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home