எய்ட்ஸ் நோய்க்கு மருந்து : அனைவருக்கு பகிருங்கள் அதில் ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எய்ட்ஸ் நோய்க்கு மருந்து
எட்டி மரத்தில் உள்ள எட்டிப் பழத்தை எடுத்து அதன் மேல் தோலை நீக்கிப் பார்த்தால் வட்டமாக விதை இருக்கும். அந்த விதையை மிளகு அளவு மாலையில் சாப்பிட வேண்டும். இந்த விதை கசப்பாக இருக்கும். இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட குணமாகும். இம் முறையை நோய் வந்த ஆரம்பத்தில் சாப்பிட்டால் நோய் குணமாகும் இல்லை எனில் நோய் குணமாகாது.
இறைவனால் படைக்கப்பட்ட அந்த வெள்ளை அணுவுக்கு எந்த உணவையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உண்டு. ஆனால் இடையில் விருந்தாளியாக வந்த வைரஸ் கிருமி அந்த வெள்ளை அணுக்களை பிடித்து சாப்பிடும் பொழுது நாம் எட்டிக் கொட்டையை மூன்று மாதம் சாப்பிட்டு இப்பதால் வெள்ளை அணுக்களில் எட்டிக் கொட்டையின் கசப்பு சத்து ஏறி அது கசப்பாக இருக்கும். அந்த வைரஸ் கிருமி வெள்ளை அணு கசப்பாக இருக்கிறதே அப்ப இது அனைத்து வெள்ளை அணுக்களும் கசப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி அதை சாப்பிடாது. வெள்ளை அணுக்களின் ஆதிக்கம் பெருகும். வைரஸ் கிருமி நமது உடலில் இருந்தாலும் வெள்ளை அணுக்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அவனுடைய ஆயுள் அதிகரிக்கும். இது மட்டும் இல்லாமல் மற்றொரு மருத்துவ முறையும் உண்டு. அது எவ்வாறு என்றால்.
உள்ளுக்கு சாப்பிட வேண்டிய மருந்து
முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி இரண்டையும் இடித்து பொடி செய்து திரியடி பிரமாணம் அளவு வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும்.
மேலுக்கு தடவும் மருந்து
ஆண் காத்தாட்டி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இடித்து தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டரில் , போட்டு நன்கு காய்ச்ச வேண்டும் இதனை பெண்ணிற்கு உடல் முழுவதும் தேய்க்க வேண்டும்.
இவ்வாறே பெண் காத்தாட்டி இலையை காய்ச்சி ஆணுக்கு உடல் முழுவதும் தேய்த்து வர வேண்டும்.
எண்ணெய் காய்ச்சும் முறை
காட்டெருமை என்ற எரிக்கன் இலை செடியை வெட்டி, நன்றாக அந்த விறகை வெயிலில் காய வைக்க வேண்டும். அந்த விறகினால் மட்டுமே மண் பானையில் எண்ணெயை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயைத் தான் உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். அதே போல் சமையல் அனைத்தையும் இந்த விறகினால் தான் சமைக்க வேண்டும். மேலும், இந்த விறகினால்சூடு செய்யப்பட்ட வெந்நீரில் தான், குடிப்பது, குளிப்பது, துவைப்பது என்ற அனைத்து வேலையையும் செய்ய வேண்டும். சமையல் அனைத்தையும் மண்பானையில் தான் சமைக்க வேண்டும். அகப்பையில்தான் சோறு எடுக்க வேண்டும். உலைமுட்டியில்தான் சாப்பிட வேண்டும்.
பத்தியம் முறிக்கும் முறை
நீலிவேர், சிறு கீரை வேர் முன்பு போல் சமமாக எடுத்து இடித்து, எரிக்கன் விறகால் தீ மூட்டி, மண் பானையில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி இரண்டு சங்கு அளவு குடிக்க வேண்டும். அதன்பின் ஓமத்தை அரைத்து உடல் முழுவதும் தேய்த்து ஐந்து நிமிடம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும். அன்று முழுவதும் எரிக்கன் விறகால் சமைத்த உணவையே சாப்பிட வேண்டும். அதில் உப்பு, புளி அனைத்தையும் சேர்த்து சாப்பிடலாம். 48 நாட்கள் பத்தியத்தின் . போது வெளியில் எந்தப் பொருளையும் வாங்கி சாப்பிடக் கூடாது. இதுவே பத்தியம் முறிக்கும் முறையாகும்.
மேலும் இப் பொழுது எது வைரஸ் கிருமி, எது வெள்ளை அணுக்கள் என்று விஞ்ஞானிகளால் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகையால் தான் இந்த நோயை அழிப்பதற்கு விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் இருக்கும் மூலிகைகலிலும், பவளப் பாறைகளிலும் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளனர். இப் பொழுது எய்ட்ஸ் நோய் காற்று போல் எங்கும் பரவி நாடே கதி கலங்கிக் கொண்டு வருகிறது. இதையெல்லாம் உணர்ந்த நாங்கள் எய்ட்ஸ் நோயாளிகளை மரணத்தில் இருந்து மீட்க சில முறைகளை நாங்கள் கூறியிருக்கின்றோம்.
உலக மக்களின் நன்மைக்காக எனது குருநாதர் ஐயாதுரை அவர்கள் கூரியபடி அனைத்து உண்மை ரகசியங்களையும் பின்வரும் சந்ததியர்களுக்கு வெளிப்படையாக கூறி உள்ளோம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home