Saturday, 12 March 2016

மற்றும் சில மூலிகைகளின் முறிவு விதி

கற்பூரம் சாப்பிட்டவர்களுக்கு நிவர்த்தி

      காசுக்கட்டியை பழரசத்தில் அரைத்து மோரில் கொடுக்கவும்.

கொடிக்கள்ளிப் பால் அருந்தியவர்களுக்கு நிவர்த்தி

      கோவைச் சாறு, ஆவாரைக் கியாழம் கொடுக்கவும்

பலாப் பழம் சாப்பிட்டவர்களுக்கு நிவர்த்தி

     தேன், பசு நெய் கொடுக்கவும்

பழவர்க்கம் சாப்பிட்டவர்களுக்கு நிவர்த்தி

     மிளகு , சுக்கு இடித்து பொடி செய்து கொடுக்கவும்.

தேன் அருந்தியவர்களுக்கு நிவர்த்தி

      வெந்த கறியின் ஜலம் கொடுக்கவும்.

எள் சாப்பிட்டவர்களுக்கு நிவர்த்தி

     சர்க்கரை கொடுக்கவும்.

எட்டிபழம் சாப்பிட்டவர்களுக்கு நிவர்த்தி

     நரவற்பட்டையை அரைத்துக் கொடுக்கவும்.

நெய், தேன் உண்டவர்களுக்கு நிவர்த்தி

      அடுப்புக் கரியை ஜலத்தில் கொடுக்கவும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home