புற்று நோய் முற்றிலும் குணமாக சித்த வைத்தியம் : அனைவருக்கும் பகிர்ந்து மகிழ்வித்து மகிழுங்கள்
புற்று நோய்
கரையான் புற்றினுள் வெள்ளையாக கண்கண்ணாக கரையான் கூடு இருக்கும். இதனை சித்தர்கள் பூமிக் கொழுந்து என்று கூறுவர். அந்த கூடை எடுத்து உடைத்து நன்கு காயவைத்து பாலில் அரைத்து, பின் புற்றில் இருக்கும் தேனுடன் கலந்து நெல்லிக்காய் அளவு மூன்று நாட்களுக்கு காலையும், மாலையும் சாப்பிட்டு வர தீராத புற்று நோய் குணமாகும் என்று பல நூல்கள் கூறுகின்றன.
(அல்லது)
அத்திக்காயின் பிஞ்சை எடுத்து நெல்லிக்காய் அளவு அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வர மாற்றம் தெரியும்.
(அல்லது)
கல் கரைப்பான் என்ற செருப்படை இலையையும் , நீலி என்ற வண்ணான் அவுரி இலை இரண்டையும் தனித் தனியாக அரைத்து, கல்கரைப்பானை நெல்லிக்காய் அளவில் பாதியளவு பாலில் கொடுக்கவும். பின் இரண்டு நிமிடம் கழித்து நீலியை அரைத்து சுண்டக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர புற்று நோயில் மாற்றம் தெரியும்.
(அல்லது)
முள் சங்கு என்ற ஓடுதளை இலையைப் பறிக்க வேண்டும். இலையைப் பறிக்கும் பொழுது யாரிடமும் பேசக்கூடாது, பின் பறித்த இலை ஒன்றை பறித்த இடத்திலும், இன்னோரு இலையை அரைக்கும் இடத்திலும், மற்றொன்றை இலையைப் பறித்து விட்டு வரும் பொழுது பாதி வழியில் ஒரு இடத்தில் கீழே போட வேண்டம். இவ்வாறு செய்து பறித்த இலையை நன்கு அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட வேண்டும். மருந்து சாப்பிட்ட பின் யாரிடமும் பேசிக் கொள்ளலாம்.
மேலும் பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கு இதன் இலையை அரைத்து மார்பில் வைத்து கட்டி விட்டால் குணமாகும். இதற்கும் இலையைப் பறிக்கும் பொழுது யாரிடமும் பேசாமலும், மேலே சொன்னது போலவும் செய்து பின் இலையை அரைத்துப் பூசிய பின் யாரிடமும் பேசிக் கொள்ளலாம். மார்பு புண்ணுக்கு வெள்ளை ஆதாலை இலையை அரைத்துக் கட்ட குணமாகும்.
புற்று நோய் வலி குணமாக
நூறு கிராம் கோழி எச்சம், ஐம்பது கிராம் புறா எச்சம் இவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்து அதனை கடும் புளிச்ச தண்ணீரில் சேர்த்து வதக்கி பின் அதனை சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து புற்று நோய் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வலி தீரும். இவ்வாறு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை செய்யவும். சித்தர்கள் சூட்சுமமாக கூறியதை நான் இங்கு வெளிப்படையாக கூறி விட்டேன். மேலே சொன்னவைகளை ஒரு மனதோடு செய்ய நோய் முற்றிலும் குணமாகும். மேற்சொன்ன முறைகளில் மருந்து சாப்பிடும் பொழுது நோயாளியின் வயதுக்கு தகுந்தவாறு மருந்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளவும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home