Sunday, 28 February 2016

மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் :

          மிகத் தொன்மையான காலத்திலேயே நமது யோகிகளும் ரிஷிகளும் இந்த விஞ்ஞான உண்மைகளை அறிந்திருந்தனர். நவீன மருத்துவ விஞ்ஞானம் கமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்த பல உண்மைகளை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டனர் என்பது மிக மிக வியப்பான செய்தியல்லவா? அந்த காலகட்டத்தில் மெய்ஞ்ஞானிகளே விஞ்ஞானிகளாக இருந்திருக்கின்றனர். மெய்ஞ்ஞானத்தின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் விஞ்ஞானம் உருவானது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home