மெய்ஞான உண்மைகள் :
மெய்ஞான உண்மைகள் :
நமது உடலை இயக்கும் உயிர்சக்திக்கு ' பிராணன் ' எனப் பெயரிட்டனர். பிராணனின் பத்து வகையான இயக்கங்களை கண்டறிந்து அவற்றை தச வாயுக்கள் என வகைப்படுத்தினர். நமது உடலில் உள்ள சக்கரங்கள் எனும் சக்தி மையங்களே பிராண சக்தியை உருவாக்குவதில் மிக முக்கிய பங்குவகிக்கின்றன.
சக்கரங்களால் உருவாக்கப்படும் சக்தி , நாடிகள் வழியே உடல் முழுவதும் சுமந்து செல்லப்படுகின்றன. மொத்த நாடிகள் 72,000 , முதன்மை நாடிகள் 3 , துணை நாடிகள் - 10 என சூட்சும உலகின் ரகசியங்கள் அனைத்தையும் நம் முன்னோர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home