Sunday, 31 January 2016

ஆடாதோடை அதன் மருத்துவ குணங்களும் : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

இந்த மூலிகையின் பெயர் " ஆடாதொடை " . இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்துமா, போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடதோடையின் வேரினால் இருமல் , அக்கினி மாந்தம் , சுவேத பித்தம், மக சுவாசம் , சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியைப் போக்கும்.

            ஆடாதொடை இலையை காய வைத்து இடித்து பொடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டு பனங்கற்கண்டு , பாலுடன் சேர்த்து , ஒரு மண்டலம் சாப்பிட்டு  வர குரல் வளம் மேம்படும். கைகால் நீர் கட்டுகள் , வாத வலிகள் , திரேக வலிகள் , வறட்டு இருமல் , இளைப்பு , வயிற்று வலி ,  காமாலையும் தீரும். இம் மூலிகையில் " ஈயம் " சத்து அதிகம் உள்ளது.

மணத்தக்காளி அதன் மருத்துவ குணங்களும் : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

இம் மூலிகையின் பெயர் " மணத்தக்காளி " என்ற "மிளகு தக்காளி ". இம் மூலிகையின் இலையைப் பறித்து கீரைகளை சமைத்து சாப்பிடுவது போல சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும். அக்கினி மாந்தம் , வீக்கத்தை குணமாக்கும். காய்ச்சலைப் போக்கும்.

            விக்கல் திரிதோஷ நோய்கள் , தேகச் சொறி , வெள்ளை போவதைத் தடுக்கும். சூட்டைத் தணிக்கும். சளி , நாக்குப்புண் , சூட்டைப் போக்கும். மணத் தக்காளியை வற்றல் செய்து சாப்பிட நீர்ப்பேதி குணமாகும். வாந்தியும் இளைப்பும் நீங்கும். அல்சரைப் போக்கும். விஷத்தைப் போக்கும். இம் மூலிகையில் " இரும்புச்சத்தும் , கால்சியம்சத்தும் " அதிகமாக உள்ளது.

இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

                           * * * * * * *

Saturday, 30 January 2016

முசுமுசுக்கை அதன் மருத்துவ குணங்களும் :இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

இம் மூலிகையின் பெயர் " முசு முசுக்கை ". சித்தர்கள் இதனை " இரு குரங்கின் கை " என்று அழைத்தனர். பித்தம் அதிகமானால் , இம் மூலிகையைப் பறித்து லேசாக இடித்து ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட குணமாகும். தலை சுற்றல் இம் மூலிகையை பறித்து இடித்து காடியல் ( புளித்த நீர்) வதக்கி தலையில் வைத்து கட்டி நித்திரை செய்ய நோய்கள் தீரும்.

இதன் இலை , காசம் , கோழை, சுவாசம் , நெஞ்சில் புகைக் கம்மல் , ஜலதோஷம் , ஆகியவை நீங்கும். முசு முசுக்கை வேரினால் துர்க் கந்தத்துடன் குறுகிய கோழை , சாதாரண விஷம் , விஷால சக ரோகம் , மார்பு நோய் , பக்க வாதம் , பித்தாதிக்கம் , இவைகள் போகும். பித்தம் தணியும் , மூளை பலம் பெறும். இம்மூலிகையில்  " சுண்ணாம்பு சத்து , செம்புச்சத்து , தாமிரச்சத்து " அதிகம் உள்ளது.

இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

Friday, 29 January 2016

அனைத்தும் உலக நலனுக்காகவே : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

உலகத்தில் வசித்துலாவும் மாந்தர்களே ! இப்பதிவில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் உலக நலனுக்காகவே என்று கூறலாம். உலகத்தில் வாழும் 84 லட்சம் ஜீவராசிகளுக்கும் 4448 வியாதிகள். இந்த வியாதிகளுக்காக இறைவன் 20 லட்சம் மூலிகைகளை படைத்துள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எமதர்மன் நம்மைத் தேடிவந்தான். ஆனால் இப் பொழுது நாம் அவனைத் தேடி சென்று கொண்டு இருக்கிறோம். அது எவ்வாறு என்று பார்க்கலாம்.

           சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆறு மாதகாலம் வரை நெல் விளையும் என்பதால் மக்கள் பசியுடன் வாழ்ந்தனர். ஆனால் நோய் இல்லாமல் இருந்தனர். இப்பொழுது மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும் , ரசாயன மருந்துகளின் காரணமாகவும் விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு காரணமாகவும் நெற்பயிர் மூன்றேமாதத்தில் விளைந்து விடுகின்றது. அதனால் மக்கள் இப்பொழுது பசி இல்லாமல் வாழ்கின்றனர். ஆனால் நோயுடன் இருக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் மூன்று நாட்கள் ஆனாலும் சாதம் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். ஆனால் இப்பொழுது சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் மறு நாள் சாதம் நொந்து போய்விடுகின்றது. தண்ணீர் ஊற்றி வைத்த சாதமே அப்படியென்றால் சாதத்தை சாப்பிடும் நமது உடல் எந்த அளவுக்கு பழுதடைந்து போகும் என்பதை நீங்களே உணர்வீர்கள்.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு குதிரைவாலி , கேழ்வரகு , சாமை , வரகு , தினை , கம்பு , சோளம் போன்ற நவதானியங்களை உணவாக உட்கொண்டார்கள்.

            ஆகையால் எந்தப் பிணியும் அவர்களை அணுகவில்லை. இப்பொழுது சிறு வயதிலேயே சர்க்கரை வியாதி, மாரடைப்பு சிறுநீரகப் பழது. டெங்கு காய்ச்சல் , சிக்கன்குனியா , கண்வலி , கண்பார்வை குன்றுதல் போன்ற  பல்வேறு நோய்கள் கவ்விக் கொண்டதை நம் கண் முன்னே பார்க்கிறோம். இவை அனைத்தையும் மக்கள் பார்த்து உணர ஆரம்பித்து விட்டார்கள். சித்தர்களால்  உருவாக்கப்பட்ட சித்த மருத்துவம் பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.

             ஆங்கில மருந்து , ஹோமியோபதி , அலோபதி ,
போன்ற மருந்துகள் அனைத்தும் நோய் வந்த பின்பு தான் சாப்பிட முடிகிறது. ஆனால் நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டு நோய் வராமல் கட்டுப்படுத்தும் மருந்து சித்தர்களால் கண்டறியப்பட்ட சித்த மருந்துவ மூலிகைக்கு மட்டுமே உண்டு.ஆகையால்தான் இதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் அதிக அளவு விலை கொடுத்து வாங்கி பயன்பெறுகின்றனர்.

          வெளிநாட்டில் இருக்கும் பறவைகளும் பறந்து வருகின்றன. நம் நாட்டு வேடந்தாங்கலுக்கு பல வகையான கனிகளைக்  கொடுக்கும் மரங்களும் உரோம விரிட்சகம் உள்ளிட்ட அனேக விரிட்சகங்கள் நம் நாட்டில் இருப்பதால் பறவைகளும் இங்கு வந்து தனது இனத்தைப் பெருக்கிச் செல்கின்றது.

         உலகத்திலேயே புனிதமான நாடு நம் நாடுதான். அது எவ்வாறென்று கூறுகிறேன். 6 மணி முதல் மாலை 6 மணி வரை சூரியன் தெரியக்கூடிய ஒரே நாடு நம் நாடு மட்டுமே.

            எத்தனையோ நாடுகளில் மதியம் இரண்டு மணி நேரம் மட்டுமே சூரியன் தெரியக்கூடிய நாடும் உண்டு. சில நாடுகளில் சூரியனே தெரிவதில்லை. இரவும் பகலும் இருட்டாகவே உள்ளது. சில நாடுகளில் அமில மழையும் பொழிகின்றது. சில நாடுகளில் கந்தக பூமி இருப்பதால் அந்த நாட்டில்  குழந்தை கருவில்  தங்காது. அவர்கள் நம் நாட்டிற்கு வந்து குழந்தையை பெற்றெடுத்துச் செல்கின்றனர். இப்படி அயல் நாட்டில் உள்ளவர்கள் நம் நாட்டின் பெருமையை உணர்ந்து இங்கு வந்து செல்கின்றனர்.

கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார் :

              ஒரு குளத்தில் தாமரை உண்டு. அந்த குளத்தில் மீன்களும் உண்டு , தவளைகளும் உண்டு. ஆனால் தாமரைப்பூவின் அருமையை மீன்களும் , தவளைகளும் உணரவில்லை . எங்கோ இருந்து வந்து வண்டுதான் சுவைத்து மகிழ்கின்றது. அதே போல் நம் நாட்டின் பெருமையை நாம் உணரவில்லை எங்கிருந்தே வந்த ஆங்கிலெயர்கள்தான் உணர்ந்து மகிழ்ந்து செல்கின்றார்கள். இந்த பதிவை பார்த்தாவது. அனைவரும் உணர்வீர்கள் என்று நம்புகிறோம். எந்த நாடுகளிலும் சித்தர்கள் வாழவில்லை. ஆனால் நம் நாட்டில் அனேக ரிஷிகளும் , சித்தர்களும் , யோகிகளும் , ஞானிகளும் , மகான்களும் , 63 நாயன்மார்களும் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் பிறந்த இந்த மண்ணில் நாம் பிறந்து இருக்கிறோம் என்றால் மிக பாக்கியம் செய்தவர்கள் அல்லவா. பின் வரும் சந்ததிகளுக்காக அவர்கள் விட்டு சென்ற மூலிகைகளையும் ஓலைச் அவடிகளையும் காப்பது நமது கடமை அல்லாவா !

            முந்தைய பதிவிலும் இனி வரும் பதிவில் மூலிகைகளை மிகத் தெளிவாக அதுவும் உங்கள் வீட்டின் அருகே கிடைக்கும் மூலிகைகளை மட்டும் கூறியிருக்கிறோம். வாஸ்துவை பற்றியும் கூறியிருக்கிறோம். வர்மக்களை பற்றி கூறியிருக்கிறோம். " நமசிவாய " மந்திரம் எங்கு இருந்து தோன்றியது என்பதைப் பற்றி கூறியிருக்கிறோம். குண்டலினிகளையும் அஷ்டமாசித்தைப் பற்றியும் கூறியிருக்கிறோம். மூச்சுப் பயிற்சி பற்றி இதுவரை யாரும் கூறாத செய்தியைக் கூறியுள்ளோம். குழந்தை கிடைப்பதற்கான  வழியையும் கூறியிருக்கிறோம். சிறு நீரகம் எவ்வாறு பாதிப்படைகின்றது என்பதைப் பற்றியும் கூறி இருக்கிறோம். இன்னும் பற்பல விஷயங்களையும் கூறியுள்ளோம். அனைத்து மூலிகைகளைப் பற்றியும் சுருக்கமாக விளக்கி எளிய முறையில் உங்களுக்கு கிடைக்கும் வகையில் கூறியிருக்கிறோம். இதில் கூறப்பட்ட அனைத்து மூலிகைகளையும் எங்கள் அனுபவத்தில் மக்களுக்கு கொடுத்து குணமான மூலிகையை மட்டுமே உங்களுக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளோம். புண்ணியம் செய்தவர்கள் கையில் மட்டுமே இப்பதிவு கிடைக்கும் என்பதே உண்மை.

             இப் பதிவை படித்த பிறகாவது சித்த மருத்துவத்தின் மகிமையை உணர்வீர்கள் என்று நம்புகிறோம். மேலும் , தற்போது ஆங்கில மருத்துவ முறையிலிருந்து சித்த மருத்துவத்திற்கு மக்கள் மாறி வருகின்றனர் . மக்கள் முழுவதுமாக சித்த மருத்துவ முறைக்கு திரும்புகின்ற காலம் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் திரும்புவீர்கள்  என முழுமையாக நம்புகிறோம். இந்த பதிவை பார்த்தவனே " மாபெரும் " சித்தனாவான் " .

வாழைமரம் அதன் மருத்துவ குணங்களும் :இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

இம் மூலிகையின் பெயர் " வாழைமரம் " வாழை மரத்தை அதன் அடிப்பகுதி வரை வெட்டி விட்டு , பின்  படத்தில் காட்டியுள்ளவாறு மரத்தின் அடிப் பகுதியில் உள்ள தண்டில் குழி போல் வெட்டி எடுத்து விட வேண்டும். பின் அதனை அப்படியே நான்கு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பார்த்தால்  குழியில் நீர் ஊறி இருக்கும் . அந்த நீரை மட்டும் தனியே எடுத்து காலையிலும் மாலையிலும் அரை தம்ளர் அளவு நான்கு நாட்கள் வரை சாப்பிட்டு வர பெண்களுக்கு தூவாழையாக போவது குணமாகும்.

          மேலும் வயிற்றுப் புண், சூடு மற்றும் கல் அடைப்பு போன்ற நோய்களும் குணமாகும். வாழைக் கிழங்கில் ஊறுகின்ற நீரானது , பெரு வயிறு இரத்தக் கிரிசாரம், எரி மூத்திரம் , அற்பவிரணம் , சோமரோகம் , அயர்வு உழலை நோய், பாண்டு , எலும்புருக்கி ஆகியவைகளை நீக்கும். தேகத்திற்கு வன்மையை உண்டாக்கும்.

              இதன் சமூலம் , குடலில் சிக்கிய ரோமம் , தோல் விஷம் , இவைகளை நீக்கும். தண்டில் கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்புச் சத்து, வைட்டமின் பி, சி ஆகிமாக உள்ளது. பூ விரமேகத்தை நீக்கும். பூவில் புரதச் சத்து அதிகமாக உள்ளது. இதன் பிஞ்சு மூலக் கருப்பை நீக்கும். இதன் காய் உடல் முழுவதும் வாயுவை உண்டாக்கும். வாழைப் பிஞ்சுக்கு இரத்தக் கடுப்பு, உள் வலய இரத்த மூலம் அதி மூத்திரம் , வயிற்று விரணம் இவைகள் போகும். பிரமேகம் , வெள்ளை , பைத்தியம் , பாதிக்கம் , உதிரக் கடுப்பு, இருமல் கை கால் எரிச்சல் இவைகள் நீங்கும். சுக்கில விருத்தி உண்டாக்கும்.

              வாழைக் காயினால்  , பித்த வாந்தி , பைத்தியம் , பித்தாதிக்கம் , காய்ச்சல் , வயிற்று இரைச்சல் , உஷ்ணம் , இருமல் இவைகள் போகும். இரத்த விருத்தியும் பலமும் உண்டாகும். போஜனம் அதிகரிக்கும். சோம ரோகம் , பித்த பிணிகள் மாத நோய் , மயக்கம் ஆகியவைகள் போகும்.

             வாழைக் காயில் ஃபோலிக் அமிலம் , இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. வாழை இலையில் சரும தாதுவில் பளபளப்பும், சுக போகங்களும் பொருந்தும். மந்தாக்கினி , துர்பலம் , க்ஷிணவாதம் , சிலேஷ்ம அரேசகம்  இவைகள் நீங்கும். பித்த கோபம் சாந்தமாகும். வாழை பழத்தில் கார் போஹைட்ரேட் இரும்புச் சத்து கால்சியம் வைட்டமின் ஏ, பி, சி அதிகமாக உள்ளது. இது காயகல்பத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை. இம் மூலிகையில் " செம்புச்சத்து, உப்புச் சத்து " அதிகம் உள்ளது.