சிறுநீர் இரத்தம் கலந்து போனால் அதற்கு நிவர்த்தி
சிறுநீர் இரத்தம் கலந்து போனால் அதற்கு நிவர்த்தி
மணலை அள்ளி ஒரு மூலையில் போட்டு வைத்து அதில் ஒரு புது மண்பானையை வைத்து ஒரு கை அளவு சுண்ணாம்பை அந்த பாணையில் போட்டு அதில் சுடு தண்ணீரை ஊற்றி மூடிவிட வேண்டும். பின் மறுநாள் காலையில் ஆடாமல் அசையாமல் அந்த தெளிந்த நீரை ஈர்த்து எடுத்து ஒரு தம்ளர் நீருக்கு அரை தம்ளர் பனங்கற்கண்டு கலந்தால் அது பதனீர் ஆகிவிடும். அதை ஏழு நாட்கள் காலை மாலை சாப்பிட சிறுநீர் இரத்தம் கலந்து போவது நிவர்த்தியாகும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home