Monday, 29 February 2016

ஜீவ சமாது பற்றி அறிய

     ஜீவன் இருக்கும் பொழுதே சமாதியில் அடங்குவதே ஜீவ சமாது ஆகும். முக்காலங்களில் சித்தகர்களும், முனிவர்களும், ரிஷிகளும் இம்முறையையே கையாண்டுள்ளனர். அதாவது மகான்களுக்கு ஞானம் கிடைத்த பின் அவர்கள் உலகில் வாழ விருப்பமில்லை, நமக்கு ஆயுள் போதும் என்று நினைக்கும் பொழுது, அவர்கள் விரும்பிய இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தில் தனக்கு சமாது எழுப்புவர். இதுவே ஜீவ சமாது எனப்படும். அப்படிப்பட்ட இடங்களில் இறைவன் அருள் பூரணமாய் இருக்கும். இதனை ஆன்மீகப் பாதையில் உள்ள அனைவரும் எளிதில் உணர முடியும்.

         இப்படிப்பட்ட ஜீவ சமாதுவை அமைக்க சில வழிமுறைகளை மகான்கள் வகுத்துள்ளனர். அதனை விரிவாகக் கூறுகிறேன். ஒரு மகான் சமாதி நிலை அடைந்தால் அவரை எரிக்கக் (தீயில்) கூடாது. புதைக்கத்தான் செய்ய வேண்டும். அவ்வாறு புதைக்காமல் எரித்துவிட்டால் அவ்வூரில் உள்ள கோயிலுக்குத் தீவைப்பதாக ஆகிவிடும். அந்த ஊரில் ஏழு ஆண்டுகள் மழை பெய்யாது என்று சாஸ்திரம் கூறுகிறது. இது மிகப் பெரிய பாவமாகும். எனவே புதைக்கவே செய்ய வேண்டும். இதனை நான் கூறவில்லை புராணங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. இம்முறையில் சமாது அடைந்தவர்களின் தலையைத் தெற்குப் பக்கமாகவும், கால்களை வடக்குப் பக்கமாகவும் வைத்துத்தான் புதைக்க வேண்டும்.

        மூச்சுப் பயிற்சி எவர் செய்கின்றாரோ உண்மையில் அவர் ஒரு மகான் மேலும் மகான்கள் இறந்துவிட்டால் அவர்கள்சமாதுக்கு மேல் ஒரு சிவ லிங்கத்தை வைக்க வேண்டும். ஆனால் பிரமச்சாரி இறந்து விட்டால் அவரது சமாதியில் சிவலிங்கத்தை வைக்கக்கூடாது. ஏனெனில் சிவலிங்கத்தில் லிங்கம் என்பது ஆணின் இன உறுப்பு, கீழுள்ள ஆவுடை பெண் இன உறுப்பு. எனவே ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து தாம்பத்தியத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே சிவலிங்கம் உகந்தது. பிரமச்சாரி எனில் அவர் பெண்ணுடன் சேர்ந்து இருக்க மாட்டார்கள். எனவே சிவலிங்கம் வைக்கக் கூடாது.

        மேலும் சமாது மீது வைக்கப்படும் லிங்கம் ஆனது ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது லிங்கமும், ஆவுடையும். தனித்தனியே இல்லாமல் ஒரே கல்லினால் செய்யப்பட வேண்டும். ஆலயங்களில் வைக்கப்படும் சிவலிங்கம் தான் லிங்கமும், ஆவுடையும் தனித்தனியே செய்து ஒன்று சேர்க்க வேண்டும். சமாதியல் லிங்கம் வைக்க வசதியில்லை. எனில் ஒரு அரசமரத்தை நட்டு வைக்க வேண்டும். சிவலிங்கத்திற்குரிய பலனை அரசமரம் தரும். திருமணமான சாதுவுக்கு மட்டுமே சமாதியில் சிவலிங்கம் வைக்க வேண்டும். திருமணமாகாத வர்களுக்கு சிவலிங்கம் வைக்கக்  கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

தீராத 60 வகை காய்சலுக்கு

தீராத 60 வகை காய்சலுக்கு

         ஒரு தம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் காப்பித்தூள் போட்டு அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு நன்கு கொதிக்க வைத்து காலையும் மாலையும் சாப்பிட 60 வகை காய்ச்சலும் குணமாகும்.

குழந்தைகள் நோய்க்கு நிவர்த்தி

குழந்தைகள் நோய்க்கு நிவர்த்தி

         குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை அறுத்து கீழேஎறிந்து விடுவர். ஆனால் இதில் பலமகத்துவங்கள் உள்ளன. அது எவ்வாறென்றால் அதை வெயலில் காயவைத்து அதை பாடம்பண்ணி பத்திரமாக வைத்துக் கொண்டு அந்தக் குழந்தைக்கு எந்த நோய் வந்தாலும் தாய்ப் பாலில் அதை அரைத்துக் கொடுக்க குழந்தைக்கு சகல நோயும் தீரும்.

சிறுநீர் நிற்காமல் போய்க் கொண்டு இருந்தால் அதற்கு  நிவர்த்தி

        பெரங்காயத்தை நூணுக்கி இரண்டு சுண்டக்காய் அளவும், பாகற்காய் இலைச் சாறு 1/2 தம்ளர் அளவும், இரண்டையும் ஒன்றாக கலந்து காலை மாலை சாப்பிட உடனே குணமாகும்.

மூச்சுப் பிடிப்பிற்கு

மூச்சுப் பிடிப்பிற்கு

        ஒரு பல் வெங்காயம், சிறிது துத்தி இலை இரண்டையும் மென்று மூச்சுப் பிடிப்பு உள்ளவர்களின் மூக்கிலும், காதிலும் ஊத மூச்சுப் பிடிப்பு உடனே குணமாகும்.

சிறுநீர் இரத்தம் கலந்து போனால் அதற்கு நிவர்த்தி

         மணலை அள்ளி ஒரு மூலையில் போட்டு வைத்து அதில் ஒரு புது மண்பானையை  வைத்து ஒரு கை அளவு சுண்ணாம்பை அந்த பாணையில் போட்டு அதில் சுடு தண்ணீரை ஊற்றி மூடிவிட வேண்டும். பின் மறுநாள் காலையில் ஆடாமல் அசையாமல் அந்த தெளிந்த நீரை ஈர்த்து எடுத்து ஒரு தம்ளர் நீருக்கு அரை தம்ளர் பனங்கற்கண்டு கலந்தால் அது பதனீர் ஆகிவிடும். அதை ஏழு நாட்கள் காலை மாலை சாப்பிட சிறுநீர் இரத்தம் கலந்து போவது நிவர்த்தியாகும்.

குதி வாதத்திற்கு

குதி வாதத்திற்கு

       நமக்கு எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த இடத்தை பெண் நாய் சிறுநீர் கழித்த இடத்தில் ஐந்து நிமிடம் வைக்க வலி என்பதே இருக்காது.

தீராத 60 வகை காய்சலுக்கு

தீராத 60 வகை காய்சலுக்கு

         ஒரு தம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் காப்பித்தூள் போட்டு அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு நன்கு கொதிக்க வைத்து காலையும் மாலையும் சாப்பிட 60 வகை காய்ச்சலும் குணமாகும்.

நெஞ்சு எரிச்சலுக்கு

நெஞ்சு எரிச்சலுக்கு

         பாக்கு அளவு இஞ்சி, கல் உப்பு நன்கு சேர்த்து காலை, மாலை சாப்பிடவும்.

காதுவலி, இரைச்சலுக்கு

காதுவலி, இரைச்சலுக்கு

        முசு முசுக்கை இலை ஐந்து, சின்ன வெங்காயம் ஒரு பல் இரண்டையும் சேர்த்து அரைத்து அதன் சாறை காதில்விட காதுவலி, இரைச்சல் குணமாகும்.

Sunday, 28 February 2016

பாம்பு கடி , நட்டுவக்காலி , பூரான் , தேள் போன்ற பல கடிக்கு மருத்து.

பாம்பு கடிக்கு

     வாழைத்தண்டுச் சாற்றை குடிக்கவும்.

நட்டுவக்காலி கடிக்கு

     கொப்பரைக் தேங்காயை மென்று தின்ன வேண்டும்.

பூரான் கடிக்கு

     பனை வெல்லத்தை தின்ன வேண்டும்.

தேள் கடிக்கு

     நாயுருவி வேரை எமன்று சாறை விழுங்க வேண்டும்.

நாய்க் கடிக்கு

     நாயுருவி பட்டையை நசுக்கி கடித்த இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.

சிலந்தி கடிக்கு

     ஆடாதொடை மூலிகையை அரைத்துக் கட்ட வேண்டும்.

நோய் உருவாகும் காரணங்கள்;

நோய் உருவாகும் காரணங்கள்;

         நமது பிராண சக்தியிலும் சக்தி உடல்களிலும் ஏற்படும் குறைபாடுகளே  நோய்கள் உருவாக மூல காரணங்களாக அமைகின்றன. இந்தக் குறைபாடுகள் வராமல் தடுத்து விட்டால்  நோய்கள் உருவாவதையும் தடுத்துவிடலாம். வந்துவிட்ட நோய்களைக்கூட பிராண சக்தியைச் சீர்செய்து குணப்படுத்திவிட முடியும்! இதற்கான பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்தனர். அவற்றுள் முக்கியமானவை என,

* யோகாசஙை்கள்
* பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி
* தியானம்

         ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை மூன்றுமே    மிக அற்புதமான பலன்களைத் தருகின்ற பயிற்சிகளாகும். ஆனால் இவற்றை முறையாகக் கற்றுக் கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே முழுமையான பலன்கள் கிடைக்கும்.  உதாரணமாக, யோகாசனக் கலைகளில் உயர்நிலைகளை அடைய ஒருவர் குறைந்த பட்சம் 15-லிருந்து 20 வருடங்கள் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

          பெரும்பான்மையான மனிதர்களுக்கு இது சாத்தியப்படாது என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது. இந்த சிக்கலுக்கு விடை தேடிய நமது முன்னோர்கள் சில எளிய வழிகளைக் கண்டுபிடித்தனர். இவற்றையே ' தந்திர வழிகள் ' (Tantric Techniques) என்கிறோம்.

மெய்ஞான உண்மைகள் :

மெய்ஞான உண்மைகள் :

          நமது உடலை இயக்கும்  உயிர்சக்திக்கு ' பிராணன் ' எனப் பெயரிட்டனர். பிராணனின் பத்து வகையான இயக்கங்களை கண்டறிந்து அவற்றை தச வாயுக்கள் என வகைப்படுத்தினர். நமது உடலில் உள்ள சக்கரங்கள் எனும் சக்தி மையங்களே பிராண சக்தியை உருவாக்குவதில் மிக முக்கிய பங்குவகிக்கின்றன.

         சக்கரங்களால் உருவாக்கப்படும் சக்தி , நாடிகள் வழியே உடல் முழுவதும் சுமந்து செல்லப்படுகின்றன. மொத்த நாடிகள் 72,000 , முதன்மை நாடிகள் 3 , துணை நாடிகள் - 10 என சூட்சும  உலகின் ரகசியங்கள் அனைத்தையும் நம் முன்னோர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர்.

மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் :

          மிகத் தொன்மையான காலத்திலேயே நமது யோகிகளும் ரிஷிகளும் இந்த விஞ்ஞான உண்மைகளை அறிந்திருந்தனர். நவீன மருத்துவ விஞ்ஞானம் கமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்த பல உண்மைகளை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டனர் என்பது மிக மிக வியப்பான செய்தியல்லவா? அந்த காலகட்டத்தில் மெய்ஞ்ஞானிகளே விஞ்ஞானிகளாக இருந்திருக்கின்றனர். மெய்ஞ்ஞானத்தின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் விஞ்ஞானம் உருவானது.

தந்திர யோகம் :

தந்திர யோகம் :

   ' தந்திரம் ' என்றால் என்ன ? சிரமப்பட்டு செய்யக்கூடிய ஒரு காரியத்தை மிக எளிதாகச் செய்து முடிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தால் அதையே தந்திர வழி என்கிறோம். உதாரணமாக , மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல இயற்கை (அல்லது கடவுள்) அவனுக்கு கால்களைப் படைத்திருக்கிறது.
         ஆதி மனிதன் தனது கால்களாலேயே தூரத்தைக் கடந்தான். அறிவு வளர வளர மனிதன் பல தந்திர வழிகளை - சுலபமான வழிகளைக் கண்டு பிடித்தான். குதிரைமீது சவாரி செய்தவன் பின்னர் குதிரை வண்டியைக் கண்டுபிடித்தான். படிப்படியாக மோட்டார் வாகனங்கள், ஆகாய விமானம் என முன்னேறி, இன்று ராக்கெட் வரை கண்டுபிடித்தாகி விட்டது. தூரத்தைக் கடக்க மனிதன் கண்டுபிடித்த தந்திர வழிகளே இவை !
            அது போன்றே நோய்கள் வராமல் தடுக்கவும், வந்த நோய்களை குணப்படுத்தவும் நம் முன்னோர்கள் சில தந்திர வழிகளைக் கண்டுபிடித்தனர். அவற்றுள் முக்கியமான ஒரு வழியே ' முத்திரைகள் ' !

முத்திரை விஞ்ஞானம் :

      முத்திரைகள் என்பது நமது கை விரல்களால் செய்யக்கூடிய எளிய பயிற்சி முறைகளாகும். மனித குலம் தோன்றி 2,50,000 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சுமார் 20,000 வருடங்களுக்கு முன்னரே பேச்சு மொழி உருவாகியது. எழுத்து வடிவம் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது. 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் சைகைகளாலேயே தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம்  செய்து கொண்டனர்.

         இந்த சைகை மொழியின் நீட்சியாகவே முத்திரைகள் உருவாகின. நமது புராணங்களில் ஒரு கதை உள்ளது. கலைகள் அனைத்திற்கும் மூல கர்த்தாவாக இருப்பவர் நந்திதேவன். அவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பிரம்மி , இளையவள் சுந்தரி. மூத்த மகளுக்கு மொழியை நந்திதேவர் கற்றுக் கொடுத்தாராம். (அதிலிருந்து உருவாதைே பிரம்மி மொழி).

          இளைய மகளான சுந்தரிக்கு ஆடல், பாடல், முத்திரைகள், பாவனைகள் போன்ற நூண்கலைகளை நந்திதேவர் கற்றுக்கொடுக்க, அவள் வழியாக உலக மக்கள் இந்தக் கலைகளைக் கற்றுக் கொண்டார்கள்.

          இது ஒரு புராணக் கதைதான். முத்திரைகள் குறித்த மிகப் பழமையான நூல்கள் அனைத்திலும் இதை ' முத்திரை விஞ்ஞானம் (Mudra vigyan) என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆம் : முத்திரைப் பயிற்சிகளை ஒரு கலை என்று சொல்வதைவிட 'விஞ்ஞானம் ' எனக் குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். மிக உயர்ந்த விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் அற்புதமான விஞ்ஞான முறையே இந்த முத்திரைகள் !